டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஆய்வில் தகவல்
Page 1 of 1

புதுடெல்லி:இந்தியாவில் சாலை வழி
பயணங்கள், குறிப்பாக டெல்லியில் பயணிப்பது பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை
என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
டி.என்.எஸ் மார்க்கெட் ரிசர்ச் ஒரு
தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் பங்கேற்ற பெண்களில் மெட்ரோ
நகரத்தில் உள்ள 51 சதவீதத்திற்கு அதிகமானோர் சாலை வழி பயணம் பாதுகாப்பாக
இல்லை என கருதுகின்றனர்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய
நகரங்களை சார்ந்த பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 73
சதவீதம் பேர் இரவில் தனியாக பயணிக்க அஞ்சுகின்றனர். 87 சதவீதம் பேர்
டெல்லியை பாதுகாப்பற்ற நகரமாக கருதுகின்றனர். ஆனால் 74 சதவீதம் பேர்
மும்பையை ஒப்பீடு செய்தால் பாதுகாப்பானது என கூறுகின்றனர்.
நான்கு நகரங்களை சார்ந்த 760 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

Similar topics
» பாலிவுட் திரைப்படங்கள் இளைய தலைமுறையினரை புகைப்பிடிக்க தூண்டுகின்றன-ஆய்வில் தகவல்
» விக்கிலீக் - தகவல் கசிவு இல்லை; திட்டமிட்ட நாடகம் : நஜாத்!
» பரத்பூர் துப்பாக்கிச்சூடு:முஸ்லிம்கள் நீதி தேடி டெல்லியில் போராட்டம்
» நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
» 60 கோடி பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பில்லை-ஐ.நா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum