பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ராஜஸ்தான் நீதிமன்ற கிளெர்க்
Page 1 of 1

ஜெய்பூர்:ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகர்
மாவட்ட நீதிமன்றத்தில் கிளெர்க்காக பணிபுரிந்த 25 வயது இளைஞரை
பாகிஸ்தானுக்கு உளவு சொல்லியதாக கூறி கடந்த திங்கள் அன்று அம்மாநில
காவல்துறை கைது செய்துள்ளது.
பவன் ஷர்மா என்னும் இளைஞர் சுரத்கர்
நகரில் துணை டிவிசனல் நீதிபதி அலுவலகத்தில் கிளெர்க்காக பணிபுரிகிறார்.
பவன் சில தினங்களாக மாநில சிறப்பு பிரிவு காவல்துறையின் கண்காணிப்பில்
இருந்து வந்தார். தற்போது அவர் அரசின் அலுவல் சார் தகவல்கள் பாதுகாப்பு
சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த செவ்வாய் அன்று
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
இந்த துணை டிவிசனல் அலுவலகம் மாவட்ட
ஆட்சியர் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே இந்த பகுதியில் நடைபெறும் ராணுவ
பயிற்சிகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்ற பிறகே நடைபெறும். பவன்
ஷர்மா ராணுவ பயிற்சிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் கடந்த இரண்டு
வருடங்களாக பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும்
இந்த பகுதியில் இந்திய ராணுவத்தின் விமான தளமும் இருக்கிறது என்று
காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பவனிடம் பாகிஸ்தான் தொலை
தொடர்புத்துறை கொடுத்துள்ள மொபைல் சிம் கார்டு ஒன்று இருந்ததாகவும்
காவல்துறை கூறியுள்ளது. மேலும் இந்த பகுதியில் சில இடங்களில் பாகிஸ்தானின்
அலைபேசிகளை பயன்படுத்த முடியும் என்றும் இதன் மூலமாக பவன் தகவல் பரிமாற்றம்
செய்து வந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar topics
» அமெரிக்க உளவு விமானத்தை பரிசோதிக்கும் ஈரான் பொறியாளர்கள்- நவீன் உளவு விமானம் தயாரிக்க திட்டம்!
» மெஹ்தி ஹஸனுக்கு சிகிட்சை அளிக்க தயார் – ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு
» உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல்
» இஷ்ரத் வழக்கு: நீதிமன்ற உத்தரவு டிசம்பர் ஒன்றாம் தேதி
» பாகிஸ்தான் குடிமகன் கிஷ்தியை விடுதலை செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum