தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முஸ்லீம்களுடன் கைகுலுக்கல் - கேம்பிரிட்ஜ் - ஒரு விளக்கம்!

Go down

முஸ்லீம்களுடன் கைகுலுக்கல் - கேம்பிரிட்ஜ் - ஒரு விளக்கம்! Empty முஸ்லீம்களுடன் கைகுலுக்கல் - கேம்பிரிட்ஜ் - ஒரு விளக்கம்!

Post by முஸ்லிம் Thu Dec 29, 2011 8:44 pm

முஸ்லீம்களுடன் கைகுலுக்கக் கூடாது
என்று கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் தனது ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக
செய்தியொன்று இந்நேரத்தில் வெளியிட்டிருந்தோம். நமக்குக் கிடைத்த
செய்தித்தகவலின் அடிப்படையிலேயே அச்செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம்.




ஆனால், கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில்
பயிலும் தமிழக மாணவர் ஒருவரை மேற்கோள் காட்டும் நமது வாசகர் ஒருவர்
அச்செய்தியின் தொனி வேறானது என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, "முஸ்லிம்
பெண்களுடன் கைகுலுக்க நேரும்போது, அவர்களின் கலாச்சார உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும்வகையில் கைகுலுக்குவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்"

என்றே கேம்பிரிட்ஜ்ஜின் அறிவுறுத்தல் தெரிவிக்கிறது. (எங்களுக்குக்
கிடைத்த செய்தி மூலத்தில் 'பெண்கள்' என்ற சொல் இடம்பெறாததால் இப்பிழை
நேரிட்டது) பகரமாக, முஸ்லிம் பெண்களுடன் உடல்மொழியில் முகமன் கூறும்
வகையில் நடந்துகொள்ளும்படி கேம்பிரிட்ஜ் பல்கலை கழக அறிவுறுத்தல்
தெரிவிக்கிறது.

ஆகவே, இந்நேரத்தின் முந்தைய செய்தியினால் தவறான கருத்து வெளிப்பட்டிருந்தால் வருந்துகிறோம்.

சரியான செய்தியை அதன் மூலத்திலிருந்தே பெற்றுத்தந்த எங்கள் வாசகர் திரு. அனீஸ் அஹமதுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

- இந்நேரம்.காம்

முஸ்லீம்களுடன் கைகுலுக்கல் - கேம்பிரிட்ஜ் - ஒரு விளக்கம்! Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு
» நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்)
» அனைத்து வகை தீவிரவாதமும் இந்தியாவுக்கு ஆபத்தானதே-ராகுல் காந்தி விளக்கம்
» வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு:சவூதி தொழில் துறை அமைச்சகம் விளக்கம்
» இனப்படுகொலை ஆவணங்கள் அழிப்பு:குஜராத் போலீசிடம் விளக்கம் கேட்கும் நானாவதி கமிஷன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum