ஊனமுற்றோருக்குப் பேருந்தில் லிஃப்ட் வசதி!
Page 1 of 1

ஊனமுற்றோர் பேருந்துகளில் ஏறி, இறங்குவதற்கு வசதியாக மின்தூக்கி வசதியுடன் கூடிய பேருந்துகளைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்புதுறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், இன்று (29.11.2011) தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பேருந்துகளில் ஏறிஇறங்குவதற்கு உதவும் வகையில், பேருந்தின் முன்பக்கப் படிக்கட்டுக்கு அருகில் மின்தூக்கி வசதியுடன் கூடிய பேருந்துகளை துவக்கி வைத்தார்கள்.
மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய சக்கர நாற்காலியுடன் பேருந்துகளில் சுலபமாக ஏறி இறங்கும் வகையில், பேருந்தின் முன்பக்க படிக்கட்டுக்கு அருகில் மின்தூக்கி வசதியுடன் பேருந்துகளை வடிவமைக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அதன் அடிப்படையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய சக்கர நாற்காலியுடன் பேருந்தில் பயணம் செய்ய மின்தூக்கி வசதியுடன் கூடிய பேருந்துகளை வடிவமைக்க பேருந்து ஒன்றுக்கு 18 லட்சம் ரூபாய் செலவில் ஏழு புதிய பேருந்துகளை 1 கோடியே 26 லட்சம் ரூபாடீநு செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய சக்கர நாற்கலியுடன் சுலபமாக ஏறி இறங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், இன்று மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பேருந்துகளில் ஏறி இறங்குவதற்கு உதவும் வகையில், பேருந்தின் முன்பக்கப் படிக்கட்டுக்கு அருகில் மின்தூக்கி வசதியுடன் கூடிய பேருந்துகளை துவக்கி வைத்தார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்புப் பேருந்து இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாக செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியின்போது மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள், தலைமைச் செயலாளர், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் போக்குவரத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்."
மேற்கண்டவாறு அந்தச் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar topics
» பரபரப்புக்காக பேருந்தில் வெடிகுண்டு வைத்த ஜூனியர் விகடன்!
» வசதி இருந்தும் ஹஜ் செய்யாதவர்களே, உங்களைத்தான்!
» தொலைபேசி எண் நீடிக்க புது வசதி
» கூகுளின் புதிய வசதி GOOGLE PLUS
» கணணி துறையினருக்கான கூகுளின் புதிய வசதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum