2011-ஆப்கானில் 565 வெளிநாட்டு ராணுவத்தினர் பலி
Page 1 of 1

காபூல்:2011-ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானில்
565 வெளிநாட்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியாகி உள்ளது.
சுதந்திர இணையதளம் ஒன்றை மேற்கோள்காட்டி ப்ரஸ் டி.வி இச்செய்தியை
வெளியிட்டுள்ளது.
2001-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில்
ஆக்கிரமிப்பை துவக்கிய பிறகு நேட்டோ சந்திக்கும் இரண்டாவது பெரிய
இழப்பாகும். 565 ராணுவத்தினரில் 417 பேர் அமெரிக்கர்கள் ஆவர். 45 பேர்
பிரிட்டனைச் சார்ந்தவர்கள்.
ஆஸ்திரேலியாவின் 32 ராணுவ வீரர்களும்
2011-ல் கொல்லப்பட்டனர். பத்தாண்டுகள் நீண்ட ஆஃப்கான் ஆக்கிரமிப்பில்
மொத்தம் கொல்லப்பட்ட நேட்டோ ராணுவத்தினரின் எண்ணிக்கை 2846 என அந்த அறிக்கை
கூறுகிறது. மோதல் தீவிரமடைந்த 2010-ஆம் ஆண்டு நேட்டோ ராணுவத்தினருக்கு
மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது.
2010-இல் 711 ராணுவத்தினர்
கொல்லப்பட்டனர். அதேவேளையில் ஆப்கானில் முந்தைய ஆண்டை விட அப்பாவி மக்கள்
கொல்லப்படுவது 2011-ல் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐ.நா அறிக்கை
கூறுகிறது. நேற்று முன் தினம் நடந்த கண்ணி குண்டுவெடிப்பில் இரண்டு நேட்டோ
ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

Similar topics
» ஆப்கானில் சிறைக்கைதிகளுக்கு கொடூரமான சித்திரவதைகள் – ஐ.நா
» பூகம்பம்:வெளிநாட்டு உதவியை கோருகிறது துருக்கி
» ஹஸாரே போராட்டம் – வெளிநாட்டு சதி! – காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு
» வெளிநாட்டு அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன்: ஹோஸ்னி முபாரக்!
» வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு:சவூதி தொழில் துறை அமைச்சகம் விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum