கர்நாடகா: பாக். கொடி ஏற்றிய 6 பேர் கைது
Page 1 of 1
கர்நாடகா: பாக். கொடி ஏற்றிய 6 பேர் கைது
கர்நாடக மாநிலம், பிஜப்பூரை அடுத்த சிந்தகி நகரத்தில் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 1 ந் தேதி அதிகாலை பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருந்தது. புத்தாண்டு தினத்தன்று நடந்த இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், மக்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதை கண்டித்து பந்த், பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் கொடி ஏற்றியதாக கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாணவரை தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள். எதற்காக அவர்கள் பாகிஸ்தான் கொடி ஏற்றினார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar topics
» பாக்.கொடி:தோல்வியை தழுவிய ஆர்.எஸ்.எஸ்ஸின் சதித்திட்டம்?
» பாக்.கொடி ஏற்றம்:ஸ்ரீராமசேனாவை தடைச்செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை
» அமெரிக்க தாக்குதலில் பாக்.ராணுவத்தினர் 28 பேர் பலி! பதற்றம்
» தடை மீறி கரசேவைக்குச் சென்ற 300 பேர் கைது!
» மேற்குவங்காளம்:கள்ளச்சாராய சாவு 143 ஆக உயர்வு: 10 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum