பாட்லா ஹவுஸ்:சி.பி.ஐ விசாரணைக்கோரி பிரதமருக்கு கடிதம்
Page 1 of 1

அலிகர்:2008-ஆம் ஆண்டு நடந்த பாட்லா ஹவுஸ்
போலி என்கவுண்டர் படுகொலைகளை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என
கோரி அலிகர் பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து செயல்படும் தி மில்லத் பேதாரி
முஹிம் கமிட்டி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளது.
பாட்லாஹவுஸ் என்கவுண்டர் உண்மையானது என
கூறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இவ்வமைப்பு கடும்
கண்டனத்தை தெரிவித்துள்ளது. என்கவுண்டர் குறித்து சுதந்திரமான,
வெளிப்படையான விசாரணை நடைபெறுவதை எதிர்ப்பவர்கள் தேசவிரோத சக்திகளுக்காக
பணியாற்றுகின்றார்கள். இது சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் என பிரதமருக்கு
அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar topics
» முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் – பிரதமருக்கு மாயாவதி கடிதம்
» பாட்லா ஹவுஸ்:காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்ற முயற்சிக்கிறது – முலாயம்சிங்
» பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி: திக்விஜய் சிங்கிற்கு ப.சிதம்பரம் மறுப்பு
» ப்ரஸ் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் தேவை – பிரதமருக்கு மார்க்கண்டேய கட்ஜு கடிதம்
» பாட்லா ஹவுஸ் என்கவுண்டரின் மூன்றாம் ஆண்டு நினைவு பேரணி – பாரபட்சமற்ற விசாரணை செய்ய கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum