தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சட்டசபையில் ஆபாச வீடியோ:முதல்வர் சதானந்த கவுடா ராஜினாமா மிரட்டல்!

Go down

சட்டசபையில் ஆபாச வீடியோ:முதல்வர் சதானந்த கவுடா ராஜினாமா மிரட்டல்!  Empty சட்டசபையில் ஆபாச வீடியோ:முதல்வர் சதானந்த கவுடா ராஜினாமா மிரட்டல்!

Post by முஸ்லிம் Sat Feb 11, 2012 6:18 pm

பெங்களூர்:கர்நாடகா சட்டப் பேரவையில்
நிகழ்ச்சிகள் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் செல்ஃபோனில் ஆபாச வீடியோவை
பார்த்த 3 அமைச்சர்கள் பதவி விலகிய சம்பவத்தில் விசாரணை நடத்துவதற்கான
சட்டப்பேரவை விசாரணை குழு குறித்து இதுவரை முடிவாகவில்லை.

பதவி விலகிய 3 அமைச்சர்களையும் பாதுகாக்க
திட்டமிடும் பா.ஜ.க தலைமையின் நடவடிக்கையில் எதிர்ப்பு தெரிவித்து முதல்வர்
சதானந்த கவுடா, பதவி விலகப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக
கருதப்படுகிறது.

செல்ஃபோனில் ஆபாச படம் பார்த்தது தொடர்பாக
குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் எம்.எல்.ஏ பதவிகளையும் ராஜினாமா
செய்யவேண்டும் என்பது கவுடாவின் கோரிக்கையாகும். ஆனால், பதவி விலகிய 3
அமைச்சர்களுக்கும் காரணம் கேட்டு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸிற்கு பதில்
கிடைத்த பிறகே சட்டசபை விசாரணை குழுவை நியமிக்கவேண்டும் என்பது சபாநாயகர்
போபய்யாவின் கருத்தாகும். இம்மாதம் 13-ஆம் தேதிக்குள் 3 பேரும் பதில்
அளிக்கவேண்டும்.

முன்னாள் அமைச்சர்களின் ஒழுக்கச்சீரழிவை ராஜினாமாவோடு ஒதுக்கிவிடலாம் என பா.ஜ.க திட்டமிடுகிறது.

சட்டசபையில் ஆபாச வீடியோ:முதல்வர் சதானந்த கவுடா ராஜினாமா மிரட்டல்!  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» குஜராத்:மனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டசபையில் ஏன் தாக்கல் செய்யவில்லை? – உயர்நீதிமன்றம் கேள்வி
» அப்சல் குருவுக்கு தூக்கை ரத்து செய்யக் கோரி இன்று காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்
» குவைத் அரசு ராஜினாமா
»  விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை!
» லிபியா புரட்சி : தூதர் ராஜினாமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum