உலகின் சக்தி வாய்ந்த நாடு கத்தார்!
Page 1 of 1
உலகின் சக்தி வாய்ந்த நாடு கத்தார்!
நியூயார்க்
: செல்வம் தான் அதிகாரம் எனில், உலகின் மிக சக்தி வாய்ந்த நாடு வளைகுடா
நாடான கத்தார் என்கிறது போர்ப்ஸ் பத்திரிகை. ஒரு நாட்டின் மொத்த வளத்தை
அதன் மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது தனி நபர் வருமானம்.
தனி நபர் வருமான அடிப்படையில் உலகின்
முதல் நாடாக இருப்பது கத்தார். உலகின் இயற்கை வாயுவில் மூன்றில் ஒரு பங்கை
வைத்துள்ள இந்நாடு தன் பொருளாதாரத்தை உள்கட்டமைப்புக்காக தண்ணீராய்
செலவழிக்கிறது என்றால் அது மிகையல்ல.
88,000
டாலர் தனி நபர் வருமானம் கொண்டுள்ள கத்தாருக்கு அடுத்தபடியாக குட்டி நாடான
லக்ஸம்பர்க் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன் தனி நபர் வருமானம் 81,000
டாலர். 56,700 டாலர் தனி நபர் வருமானத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ள
சிங்கப்பூர் தொழில்நுட்ப, எலக்ட்ரானிக்ஸ் மையமாக உருவெடுக்கிறது.
நார்வே,
புருணை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முறையே 4,5,6 வது இடத்தில் உள்ளன.
அமெரிக்கா, ஹாங்காக் மற்றும் சுவிட்சர்லாந்து முறையே 7,8,9 வது இடத்திலும்
நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா ஆகியவை 10,11,12 வது
இடத்திலும் உள்ளது. அயர்லாந்து, கனடா, குவைத் ஆகியவை பணக்கார 15 நாடுகளில்
கடைசி மூன்று இடத்தை பிடித்துள்ளன.

Similar topics
» மணிப்பூரில் சக்தி வாய்ந்து குண்டு வெடிப்பு
» அணு சக்தி ஒப்பந்தத்தைமுழுமையாக அமுல்படுத்த வேண்டும் – இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவு
» ஈரான் அணுசக்தி நிலையங்களை அழிக்க அமெரிக்காவிற்கு சக்தி இல்லை
» பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: இந்தியா முழு ஆதரவு
» உலகின் அனைத்து சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா ஆதரிக்கிறது-அஹ்மத் நஜாத்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum