மோடியின் ‘வைப்ரண்ட் குஜராத்தில்’ கடனாளிகளாக வாழும் குஜராத்திகள்!
Page 1 of 1

புதுடெல்லி:குஜராத்தில் தொழில் வளர்ச்சியை
குறித்து முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி வாய்ச்சவடால்
விடுக்கும் வேளையில் ஒவ்வொரு குஜராத்தியும் 19,618 ரூபாய் கடனில் வாழ்வதாக
மோடி அரசின் நிதியமைச்சரே சட்டசபையில் கூறியுள்ளார். நிதியமைச்சர் வாஜுபாய்
வாலா சட்டசபையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனை
தெரிவித்துள்ளார்.
2011 டிசம்பர் 31-ஆம் தேதி வரை
மாநிலத்தின் கடன் 1,18, 299 கோடி ரூபாய் ஆகும். 2010-11 நிதியாண்டில் 1,10,
873 கோடி ரூபாய் கடன் இருந்தது. டிசம்பர் இறுதியில் இக்கடன் 1,18,299 கோடி
ரூபாயாக அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ பாப்ரா பாபுக் உன்கத்
இது தொடர்பான கேள்வியை சட்டசபையில் எழுப்பினார். 2008-09 காலக்கட்டத்தில்
87,010 கோடி ரூபாய் மட்டுமே குஜராத் மாநிலத்திற்கு கடன் தொகையாக இருந்தது.
ஆனால் அதன் பின்னர் கடன் சுமை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மார்ச்
மாதம் 31-ஆம் தேதியுடன் குஜராத் மாநிலத்தின் கடன் சுமை 1,29, 445 கோடி
ரூபாயாக அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.
தொழில் வளர்ச்சியில் இந்தியாவுக்கு
முன்மாதிரியான மாநிலம் மோடி மற்றும் அவரது வகையறாக்களால தம்பட்டம்
அடிக்கப்படும் குஜராத்தின் உண்மை நிலையை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

Similar topics
» மோடியின் சத்பாவனா உண்ணாவிரதம்(?)
» உயிர் பயம்:குஜராத்தில் தகவல் உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைகிறார்கள்
» குஜராத்:சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் 16 ஆயிரம் முஸ்லிம்கள்!
» உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல்
» தெருக்களில் வாழும் முஸ்லிம்களுக்கு போலீசாரை கண்டு பயம்: ஸய்யித் ஷஹாபுத்தீன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum