தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இஃவானுல் முஸ்லிமீனுக்கு எதிராக மீடியாக்கள் நடத்தும் தாக்குதல்- வாஷிங்டன் போஸ்ட்!

Go down

இஃவானுல் முஸ்லிமீனுக்கு எதிராக மீடியாக்கள் நடத்தும் தாக்குதல்- வாஷிங்டன் போஸ்ட்!  Empty இஃவானுல் முஸ்லிமீனுக்கு எதிராக மீடியாக்கள் நடத்தும் தாக்குதல்- வாஷிங்டன் போஸ்ட்!

Post by முஸ்லிம் Sat Jun 23, 2012 6:57 pm

இஃவானுல் முஸ்லிமீனுக்கு எதிராக மீடியாக்கள் நடத்தும் தாக்குதல்- வாஷிங்டன் போஸ்ட்!  Media-demonize-Egypt’s-Muslim-Brotherhood-as-presidential-election-hangs-in-balance-270x170வாஷிங்டன்:முஸ்லிம்
சகோதரத்துவ இயக்கத்தின்(இஃவானுல் முஸ்லிமீன்) பெயரை களங்கப்படுத்தும்
விதத்திலும் தேசத்தின் எதிரியாக சித்தரித்து மக்களிடமிருந்து
அகற்றுவதற்கும் மீடியாக்கள் இடைவிடாது முயற்சியை தொடருவதாக அமெரிக்க
பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.

அதிபர் தேர்தல் தொடர்பாக எகிப்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

எகிப்தில் அராஜகத்தை தீவிரப்படுத்தவும்,
தங்களுடைய வேட்பாளர்தாம் வெற்றிப்பெற்றார் என்பதை நிறுவவும் இஃவான்
செயல்படுவதாக மீடியாக்கள் குற்றம் சாட்டுகின்றன.

தேர்தல் முடிவை அறிவிக்கும் தேதியை ராணுவ
நீட்டித்ததற்கு மீடியாக்களின் அவதூறு பிரச்சாரத்திற்கு ஆதரவை தரும் வகையில்
அமைந்துள்ளது. தற்பொழுது கட்டுரைகள் மற்றும் பேட்டிகள் மூலமாக இஃவானுல்
முஸ்லிமீன் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ராணுவ அரசின் ஆசீர்வாதத்துடன்
நடத்தப்பட்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.


இஃவானுல் முஸ்லிமீனுக்கு எதிராக மீடியாக்கள் நடத்தும் தாக்குதல்- வாஷிங்டன் போஸ்ட்!  Logo-to
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடிக்கு எதிராக மாயாவதி – மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா
» ஃப்ரீடம் ஃபுளோடில்லாவின் பயணத்துக்கு வாஷிங்டன் தடையா?
» முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
» கேரளா:பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை
» முஸ்லிம் நபரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒரு மாத காலம் – தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum