சென்னையில் கடத்தப்பட்டதொழிலதிபர் மகன் மீட்கப்பட்டார்!
Page 1 of 1

சென்னையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மகன் ஹசன், இன்று திருவள்ளூரில் மீட்கப்பட்டார். சென்னை பாரிமுனையில் காஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹசன். இவர்கள் இருவரும் வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் சொந்தமாக செய்துவருகிறனர்.
திங்கள் கிழமை இரவு கடையில் நடைபெற்ற வியாபாரத்தில் இருந்து கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஹசனை மர்ம கும்பல் ஒன்று ஆட்டோவுடன் கடத்திச்சென்றது. செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணிக்கு காஜாவை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம கும்பல், ஒன்றரை கோடி கொடுத்தால் மகனை விடுவிப்போம்’என்று கூறி 12 மணி வரை கெடு விதித்தது. இதையடுத்து காவல்த்துறை மர்ம கும்பலை தீவ்ரமாக தேடிவந்தது
சென்னை மாணவன் கீர்த்திவாசனை பணயத் தொகையை கொடுத்து மீட்டது போல், பணயத் தொகையைக் கொடுத்து ஹசனை மீட்கவும் குற்றவாளிகளைப் பிடிக்கவும் காவல்துறை முடிவெடுத்தது. இந்நிலையில் 12 மணியோடு கெடு முடிந்ததால் தாங்கள் பிடிபட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் ஹசனை கடத்தியக் கும்பல் திருவள்ளூரில் அவரை இறக்கிவிட்டு தப்பிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த கடத்தல் விவகாரம் முடிவுக்கு வந்தது.
தமிழக காவல்துறை எடுக்கும் சில அதிரடியான நடவடிக்கைகள் இத்தகைய குற்றவாளிகளை சற்றே பீதியடைய வைத்துள்ளது என்பது தமிழக மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலான செய்தியாகும்
இந்நேரம்

Similar topics
» அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி
» கடாபியின் மகன் கூட்டுப்படை தாக்குதலில் இறந்துவிட்டார்?
» மோடியை கைது செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
» யோகாவின் பெயரால் செக்ஸையும் நிர்வாணத்தையும் பரப்பும் ஐரோப்பிய கும்பல் சென்னையில் – அதிர்ச்சி விபரங்கள்
» இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுப்பேன் – தென் சூடான் ஜனாதிபதியின் மகன் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum