ஈகை பெருநாள் !
Page 1 of 1
ஈகை பெருநாள் !
வந்தது இன்று ஈகை பெருநாள்-தந்தது
நோன்பை கொண்டு நிறைவாய்
பசித்திருந்தோம், விழித்திருந்தோம்
படைத்தவனின் கொள்கை ஏற்று
பர்லான நோன்பு இதை –இன்னும்
நிறைவு செய்தோம் மாண்பு கொண்டு
இறை மறை அருளியது –இந்த
சிறப்பான ரமலான் மாதம்
அருள் அனைத்தும் அள்ளித்தரும்
அழகான ரமலான் மாதம்
ஜக்காத்து கடமை அது – இதை
தவறாமல் கொடுத்து வந்து
வணக்கங்களும் இறைவனுக்கு
வணங்கி நாம் நிறைவு செய்தோம்
எங்கள் நோன்பில் குறை இருப்பின்
இறைவா ! நிறைவாய் ஏற்று
அழகிய உன் திரு பொருத்தத்தை
அள்ளி ஏமக்கு தருவாய் !!
சிறப்பாக கொண்டாடும் – இந்த
சீர்மிகு பெருநாளில் உங்களுடன்
இணைந்து பெருநாள் வாழ்த்துக்கள் !
-ஸ்ரீவை.காதர்-
நோன்பை கொண்டு நிறைவாய்
பசித்திருந்தோம், விழித்திருந்தோம்
படைத்தவனின் கொள்கை ஏற்று
பர்லான நோன்பு இதை –இன்னும்
நிறைவு செய்தோம் மாண்பு கொண்டு
இறை மறை அருளியது –இந்த
சிறப்பான ரமலான் மாதம்
அருள் அனைத்தும் அள்ளித்தரும்
அழகான ரமலான் மாதம்
ஜக்காத்து கடமை அது – இதை
தவறாமல் கொடுத்து வந்து
வணக்கங்களும் இறைவனுக்கு
வணங்கி நாம் நிறைவு செய்தோம்
எங்கள் நோன்பில் குறை இருப்பின்
இறைவா ! நிறைவாய் ஏற்று
அழகிய உன் திரு பொருத்தத்தை
அள்ளி ஏமக்கு தருவாய் !!
சிறப்பாக கொண்டாடும் – இந்த
சீர்மிகு பெருநாளில் உங்களுடன்
இணைந்து பெருநாள் வாழ்த்துக்கள் !
-ஸ்ரீவை.காதர்-
srivai.khader- Member
- நான் உங்கள் :
பதிவுகள் : 91
ஸ்கோர் : 5074
Points : 26
வயது : 63
Similar topics
» ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் !
» பெருநாள் தொழுகையின் சட்டங்கள்
» ஹஜ் பெருநாள் சிந்தனைகள் – தியாகத் திருநாள்.
» நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்கதுல் ஃபித்ர்)
» கஷ்மீர்:ஆர்ப்பாட்டங்களின் போது கல்லெறிந்தவர்களுக்கு பெருநாள் பரிசாக பொது மன்னிப்பு
» பெருநாள் தொழுகையின் சட்டங்கள்
» ஹஜ் பெருநாள் சிந்தனைகள் – தியாகத் திருநாள்.
» நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்கதுல் ஃபித்ர்)
» கஷ்மீர்:ஆர்ப்பாட்டங்களின் போது கல்லெறிந்தவர்களுக்கு பெருநாள் பரிசாக பொது மன்னிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum