Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது?
2 posters
Page 1 of 1
Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது?
Online இல் இருக்கும் போது ஓரே நேரத்தில் எல்லா வெப்சைட் யை பார்க்கமுடியாது.அதற்கு நேரமும் இருக்காது. இதற்கு HTTrack என்ற மென்பொருள் உதவுக்கிறது.
இந்த மென்பொருள் எந்த வெப்சைட் யை அப்படியே டவுண்லோட் பண்ணும்.நீங்கள் online இல்லாத நேரத்தில் வெப்சைட் யை பார்க்கலாம் மற்றும் படிக்கலாம்.
HTTrack யை டவுண்லோட் பண்ண இங்கு கிளிக் செய்யவும்.
Install பண்ணிவிட்டு open பண்ணவும்.அதில் next யை கிளிக் செய்யவும் அதில் project name மற்றும் project category ஏதாவது name கொடுக்கவும். அதில் path name யை கொடுத்து next கொடுக்கவும்.
அதில் வெப்சைட்யின் முகவரி கொடுத்துவிட்டு next கொடுக்கவும்.அதன் பிறகு finish கொடுக்கவும்.webpage download ஆகும். webpage download முடித்தவுடன் நீங்கள் save செய்த file யை open பண்ணவும். அதில் நீங்கள் கொடுத்த வெப்சைட்யின் முகவரி இருக்கும்.அதை open பண்ணி index என்ற file யை open பண்ணவும்.
Online இல்லாமல் வெப்சைட் open ஆகும்.
நன்றி : எங்கும் தொழில்நுட்பம் எதிலும் தொழில்நுட்பம்

Re: Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது?
ஹேலோ ASSALAMU ALIkum
sirajmohamed- New Member
- நான் உங்கள் :
பதிவுகள் : 1
ஸ்கோர் : 5014
Points : 0
Similar topics
» இறையச்சமுடையவராவது எப்படி?
» துஆ கேட்பது எப்படி?
» ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தடை செய்வது எப்படி?
» கொகா கோலா உருவாகுவது எப்படி! - மர்மம் உடைந்தது?
» இறந்தது பின்லாடன் தான் என எப்படி உறுதி செய்யப்பட்டது ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum