ஐ.நா சபையில் தன் உரைக்கு பதில் போர்சுகல் மந்திரியின் பேச்சை படித்த கிருஷ்ணா
Page 1 of 1

நியூயார்க் : அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா தன் உரைக்குப் பதிலாக போர்சுகல் மந்திரியின் பேச்சைப் படித்தது பரபரப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணாவுக்கு முன்பே பேசிய போர்சுகல் மந்திரியின் உரை நகல் எல்லோருக்கும் வழங்கப்பட்டது. எனவே தன் உரைக்குப் பதிலாக தவறுதலாக பேசிவிட்டார் என வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணா பேசிய மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவரின் தவறை இந்திய அதிகாரி சுட்டி காட்டிய பிறகு தன் உரையைப் படித்தார்.
இது இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவு என்றும் எழுதி வைக்கப்பட்ட உரையைப் படிக்கும் மந்திரியை விட சொந்தமாக பேசும் மந்திரியே தேவை என்றும் பா.ஜ.க. கூறியுள்ளது.
இந்நேரம்

Similar topics
» மத்திய கிழக்கில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இஸ்ரேல்- ஐ.நா சபையில் எர்டோகன் பேச்சு
» இஸ்ரேலில் எஸ்.எம்.கிருஷ்ணா
» எஸ்.எம்.கிருஷ்ணா ஃபலஸ்தீனில்
» 9/11 தாக்குதல் அமெரிக்காவின் சொந்த சூழ்ச்சித் திட்டம் – ஐ.நா சபையில் ஈரான் அதிபர் ஆவேசப் பேச்சு
» இந்திய ஹஜ் பயணிகளுக்கு மேலும் சலுகைகள்: எஸ்.எம்.கிருஷ்ணா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum