கருவில் பெண் சிசு கொலைகள் தேசிய அவமானம்: மன்மோகன் சிங்!
Page 1 of 1

”கருவில் பெண் சிசு கொலை மற்றும் பெண் குழந்தை படுகொலைகள் தேசிய அவமானம்” என, பிரதமர் மன்மோகன் சிங் வருத்தத்துடன் கூறினார்.
டில்லியில், நேற்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தினத்தை துவக்கி வைத்து, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: சமீபத்தில், நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதில், பெரும்பாலான செய்திகள் நன்றாக இருந்தது. ஆனால், பெண் குழந்தைகள் விகிதம் குறைந்திருந்தது. நம்முடைய சமூக மதிப்பை குறை காணும் வகையில் இருந்தது.
ஆனால், நம்முடைய சமுதாயத்தில் பெண் குழந்தைகளை எந்த கண்ணோட்டத்தில், மதிப்பீட்டில் பார்க்கிறோம் என்பது தான் முக்கியம். பள்ளியில், அலுவலகங்களில், விளையாட்டில் என நம்முடைய பெண்கள், நம்மை கவுரவப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு முன்னிருக்கும் தடைகளை அனைத்து மட்டத்திலும் உடைத்தெறிந்து, அவர்களது முக்கியத்துவத்தை, மதிப்பை சமூகத்தில் உயர்த்தி காட்டியுள்ளனர்.
நம் நாட்டின் பல இடங்களில், கருவில் பெண் சிசு கொலை மற்றும் பெண் குழந்தை படுகொலை நடந்து கொண்டிருப்பது, நமக்கு தேசிய அவமானம். நீதி மற்றும் மனரீதியாக நாம் பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை எதிர்க்க வேண்டும். இதற்கு எதிராக அரசு ஊழியர்கள் பெரிமளவில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.
இந்நேரம்

Similar topics
» தீவிரவாதத்தால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது: மன்மோகன் சிங்
» சிறுபான்மையினர் தாங்கள் குறிவைக்கப்படுவதாக எண்ணுகின்றனர் – பிரதமர் மன்மோகன் சிங்
» பரபரப்புக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் – ஊடகங்களுக்கு மன்மோகன் சிங் அறிவுரை
» போலி என்கவுண்டர் கொலைகள்: உ.பி முதலிடம்
» எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum