உஸாமாவின் ஆறு பிள்ளைகளும், இரண்டு மனைவிகளும் கைது
Page 1 of 1

இஸ்லாமாபாத்:அல்காயிதா போராளி இயக்கத்தலைவர் உஸாமா பின் லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆறு பிள்ளைகளும், இரண்டு மனைவிகளும் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு இஸ்லாமாபாத்தில் அம்போட்டாபாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் உஸாமா கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 11 தாக்குதலில் முக்கிய சூத்திரதாரியாக உஸாமாவை அமெரிக்கா கருதுகிறது. 1998 ஆம் ஆண்டு கென்யா, தான்சானியா தாக்குதல்களிலும் உஸாமாவுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

Similar topics
» 15 சிறுவர்கள் உட்பட 73 பலஸ்தீனர்கள் கைது!
» அநீதமான கைது:இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
» காஸ்ஸாவில் இஸ்ரேல் விமானத்தாக்குதல்: இரண்டு பேர் பலி
» இரண்டு இந்தியர்களுக்கு மகசேசே விருது
» மலேகான் குண்டுவெடிப்பு:இரண்டு ஹிந்துத்துவாவாதிகளுக்கு ஜாமீன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum