இஸ்லாமிய போபியா:விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் தலைவர்கள்
Page 1 of 1

வாஷிங்டன்:அமெரிக்காவில் இரண்டு முஸ்லிம் தலைவர்கள் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவில் மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பு பரிசோதனைகள் முடிந்த பிறகு விமானத்தில் ஏறிய மஸ்தூர் ரஹ்மான், அவருடன் சென்ற முஹம்மது ஸக்லுல் ஆகியோரை அதிகாரிகள் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிட்டுள்ளனர். இவ்விரு முஸ்லிம் தலைவர்களுடன் விமானத்தை ஓட்ட முடியாது என விமானிகள் மறுத்துவிட்டதால் அதிகாரிகள் வேறு வழியின்றி அவர்களை கீழே இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக செய்தித் தொடர்பாளர் ஜான் அலன் இச்சம்பவத்தை உறுதி செய்துள்ளார். ஆனால், இது தங்களுக்கு தெரிந்தே நிகழவில்லை என அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் தலைவர்கள் விமானத்தில் பயணிப்பதை சக பயணிகளுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் என வாதிட்டு விமானிகள் அவர்களுடன் விமானத்தை ஓட்ட மறுத்துள்ளனர்.
மெம்பிஸ் பல்கலைக்கழகத்தில் அரபி பேராசிரியரான மஸ்தூர் ரஹ்மான் பாரம்பரிய இந்திய ஆடையை அணிந்திருந்தார். க்ரேட்டர் மெம்பிஸ் இஸ்லாமிக் அசோசியேசனின் முஹம்மது ஸக்லுல் அரபுக்களின் ஆடையை அணிந்திருந்தார்.
அட்லாண்டா ஏர்லைன்ஸின் விமானிதான் விமானத்தை ஓட்ட மறுத்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பு தான் முக்கியம் எனவும், இங்கு என்ன சம்பவித்தது என்பதுக் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar topics
» இஸ்லாமோஃபோபியா:விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் பெண் – விமான நிறுவனம் மீது வழக்கு!
» நியூயார்க் மேயரின் காலை உணவு விருந்து அழைப்பை புறக்கணித்த முஸ்லிம் தலைவர்கள்
» வீட்டுக் காவலில் காஷ்மீரி தலைவர்கள்!
» சரத் பவாருக்கு கன்னத்தில் அறை – தலைவர்கள் கண்டனம்
» நெதன்யாகு மேற்காசியாவின் சமாதானத்திற்கு எதிரி-பலஸ்தீன் தலைவர்கள் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum