உஸாமாவின் புதிய டேப்பும் போலி
Page 1 of 1
உஸாமாவின் புதிய டேப்பும் போலி
வாஷிங்டன்:அல்காயிதா போராளி இயக்கத்தலைவர் என அமெரிக்காவால் அழைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் உஸாமா பின் லாடினுடையது என வெளியிடப்பட்டுள்ள புதிய டேப்புகள் போலியானது என தகவல் வெளியாகியுள்ளது. பின்லாடினை கொலை செய்த அப்போட்டாபாத் வீட்டிலிருந்து அமெரிக்க ராணுவம் கைப்பற்றியதாக கூறப்படும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஐந்து டேப்புகள் முன்னர் வெளியிட்ட டேப்புகளிலிருந்து வித்தியாசமானதாகும்.
54 வயதான உஸாமா தனது தாடிக்கு கருப்பு அடை அடித்துள்ளார் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரி கூறுகிறார். போராளிகளுக்கு ஆவேசத்தை ஏற்படுத்தும் என்பதால் உஸாமாவின் குரல் டேப்பிலிருந்து நீக்கப்பட்டதாம். ஆனால், 2001-ஆம் ஆண்டு உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட வேளையிலும், 2004 ஆம் ஆண்டிலும் உஸாமாவின் பேட்டி என வெளியான டேப்புகளில் அவருடைய தாடி நரைத்திருந்தது. ஆனால், 2007-ஆம் ஆண்டு வெளியான டேப்பில் கருமையான தாடியைக் கொண்ட உஸாமா தோற்றமளித்தார்.
முன்பு வெளியான இரண்டு டேப்புகளுமே போலியானது என தடவியல் சோதனையில் தெரியவந்தது. அபத்தம் ஏற்படாமலிருக்க உஸாமாவின் தாடியை கறுப்பாக்கப்பட்டுள்ளது என இம்முறை அமெரிக்க அதிகாரிகள் முன்னரே தெரிவித்துள்ளனர். இம்மாதம் ஏழாம் தேதி அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட டேப்புகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவக் கொள்கைகளை உஸாமா கடுமையாக விமர்சிப்பது அடங்கியுள்ளது.
ஆனால், உஸாமா இஸ்லாத்திற்கு முரணாக தாடியையும், தலைமுடியையும் கருப்பு நிறத்தால் டை அடிப்பார் என்பது நம்ப முடியாதது என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அழுக்குகள் நிறைந்த அறையில் ஒடிந்து போன மேசையின் மீதிருக்கும் பழைய தொலைக்காட்சியை உஸாமா பார்க்கும் காட்சி அமெரிக்கா நேற்று முன்தினம் வெளியிட்ட சி.டியில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், 10 லட்சத்திற்கு மேற்பட்ட டாலர்கள் மதிப்பிலான வீட்டிலிருந்துக் கொண்டு உஸாமா உடைந்த மேசையின் மீதிருக்கும் பழையை தொலைக்காட்சியை பார்ப்பதாக கூறுவது சந்தேகத்தையே கிளப்புகிறது. தொலைக்காட்சியை பார்க்கும் உஸாமாவிற்கு வெள்ளை நிறத்திலான தாடி உள்ளது. அருகிலிருப்போருக்கோ கறுப்பான தாடிகள். 2001-ஆம் ஆண்டைவிட வயதில் குறைந்த உஸாமா இந்த டேப்பில் தெரிகிறார். இத்துடன் அமெரிக்கா கூறுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Similar topics
» உஸாமாவின் கடைசி நிமிடங்கள்
» புதிய ஹஜ் கொள்கை தேவை: உச்சநீதிமன்றம்
» அமெரிக்கா:உஸாமாவின் சகோதரன் என கூறி சீக்கியருக்கு அடி-உதை
» உஸாமாவின் ஆறு பிள்ளைகளும், இரண்டு மனைவிகளும் கைது
» புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum