இஸ்ரேலின் தாக்குதல்:துருக்கியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற நினைவு தினம்
Page 1 of 1

இஸ்தான்புல்:காஸாவிற்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய அக்கிரம தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்ட நினைவு தினத்தில் இஸ்தான் புல் நகரில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இஸ்தான் புல்லின் தக்ஸிம் நகரில் திரண்ட மக்கள் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
கடந்த ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி காஸ்ஸாவில் இஸ்ரேலின் அநீதிமான தடையால அவதியுறும் காஸ்ஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க சென்ற துருக்கி நாட்டு கப்பலை தடுத்து நிறுத்திய இஸ்ரேலின் கடற்படை கப்பலுக்கு உள்ளே புகுந்து சிறுவர் உட்பட ஒன்பது தன்னார்வ சேவைத் தொண்டர்களை அநியாயமாக படுகொலை செய்தது. ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. இறந்த உடல்களின் மீது இஸ்ரேலிய படையினர் ஏறி நடனமாடிய காட்சிகள் வெளியாகின.
அன்று தாக்குதலுக்கு உள்ளான மர்வி மர்மரா கப்பல் மீண்டும் இம்மாதம் காஸ்ஸாவிற்கு செல்ல உள்ளது. தங்களின் யாத்திரையில் இஸ்ரேல் குறுக்கிடக் கூடாது என அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ப்ரீடம் ப்ளோடில்லா-II என்று இக்கப்பலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை வழங்குவது மட்டுமல்ல துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களின் நிலைமையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவருவது தான் தங்களின் நோக்கம் என தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar topics
» பாப்ரி மஸ்ஜித் நினைவு தினம்: தமிழகத்தில் கண்டன போராட்டம் மற்றும் கருத்தரங்குகள்
» அமைதிப் பேரணியினர்மீது இஸ்ரேலின் அடாவடித் தாக்குதல்
» ஃபலஸ்தீன்:இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது – மேலும் ஒருவர் மரணம்
» பலஸ்தீன் பிரதமருக்கு துருக்கியில் கோலாகலமான வரவேற்பு
» துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: 1000 பேர் பலி (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum