டாக்டர் கலீல் ஜிஸ்தியை விடுதலை செய்ய வேண்டும்-மகேஷ் பட்
Page 1 of 1

ஜெய்ப்பூர்:அஜ்மீர் மத்திய சிறையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாழ்க்கையை அனுபவித்துவரும் பாகிஸ்தான் குடிமகன் டாக்டர். கலீல் ஜிஸ்தியை விடுதலை செய்ய வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளரும், சமூக ஆர்வலருமான மகேஷ் பட் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனிதநேயமிக்க அணுகுமுறையின் அடிப்படையில் 78 வயதான ஜிஸ்தியின் மனுவில் கையெழுத்திட வேண்டும் என ராஜஸ்தான் ஆளுநர் சிவராஜ் பாட்டீலிடம் மகேஷ் பட் கோரிக்கை விடுத்துள்ளார். கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜிஸ்தியை 18 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்திய குடிமகனான கோபால்தாஸை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்ததை மகேஷ் பட் சுட்டிக்காட்டினார்.

Similar topics
» டாக்டர்.கலீல் ஜிஸ்தியின் விடுதலைக்காக சோனியா தலையிடவேண்டும்-கட்ஜு
» அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாக். டாக்டர் விரைவில் விடுதலை
» பாகிஸ்தான் குடிமகன் கிஷ்தியை விடுதலை செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி கோரிக்கை
» லிபிய மக்கள் புரட்சியின் பலனை அடைய ஒத்துழைக்க வேண்டும் – டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி
» சஞ்சீவ் பட்டை உடனடியாக விடுதலை செய்ய மனித உரிமைக் குழுவின் தலைவர் கவர்னருக்கு கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum