துபாய்:இந்த ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான விருது ஷேக் கலீஃபாவிற்கு
Page 1 of 1

அபுதாபி:இவ்வாண்டிற்கான மிகச்சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸாயித் அல் நஹ்யானுக்கு துபாய் சர்வதேச புனித திருக்குர்ஆன் விருது கமிட்டி தேர்வுச்செய்துள்ளது.
துபாயில் நடைபெற்றுவரும் 15-வது சர்வதேச புனித திருக்குர்ஆன் விருது நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நாட்டிற்கும், குடிமக்களுக்கும், இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும், மனித சமூகத்திற்கும் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும், அர்ப்பணிப்பு தன்மையுடன் நடத்திய முயற்சிகளையும், சேவைகளையும் கருத்தில்கொண்டு ஷேக் கலீஃபாவை இஸ்லாமிய ஆளுமையாக தேர்வுச் செய்ததாக புனித திருக்குர்ஆன் விருது கமிட்டியின் தலைவர் இப்ராஹீம் பூமெல்ஹா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கமிட்டி உறுப்பினர்கள் ஏகமனதாக ஷேக் கலீஃபாவை தேர்ந்தெடுத்தனர்.
கடந்த 1999-ஆம் ஆண்டு ஷேக் கலீஃபாவின் தலைவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தையாக கருதப்படுபவருமான ஷேக் ஸாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் இஸ்லாமிய ஆளுமையாக தேர்வுச் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்?
» இஸ்லாமியாஃபோபியா:முஸ்லிம் இளைஞருக்கு துபாய் செல்ல அனுமதி மறுப்பு
» லவ் ஜிஹாத்:இந்த அனுபவம் யாருக்கும் வரக்கூடாது – அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஷாஹின்ஷா
» அமீரகத்தில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்! துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!
» இரண்டு இந்தியர்களுக்கு மகசேசே விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum