தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

லிபியாவில் புரட்சி வெல்லும் – எதிர்ப்பாளர்கள் தலைவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி

Go down

லிபியாவில் புரட்சி வெல்லும் – எதிர்ப்பாளர்கள் தலைவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி Empty லிபியாவில் புரட்சி வெல்லும் – எதிர்ப்பாளர்கள் தலைவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி

Post by முஸ்லிம் Mon Mar 28, 2011 3:05 pm

தோஹா:கத்தாஃபியின் மோசமான ஆட்சிக்கெதிராக லிபியா மக்கள் நடத்திவரும் போராட்டம் வெற்றிப் பெறுமென எதிர்ப்பாளர்களின் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.அலி ஸல்லாபி தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:”லிபியாவில் அனைத்து பிரிவைச் சார்ந்த மக்களும் அரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். பல கோத்திரங்களிலிருந்து வந்த இளைஞர்கள் தற்பொழுது போராட்டத்தை வழி நடத்துகிறார்கள். ஆதலால், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டதைப் போன்று புரட்சிக்கு பிறகு உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.

புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள நகரங்களில் அராஜகங்கள் இல்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நீதிபதிகள், போலீஸ் தலைவர்கள், ஜெனரல்கள், சமூக சேவகர்கள் ஆகியோர் அடங்கிய கவுன்சில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலின் இயற்கையான பரிணாமம்தான் வெளிநாடுகளின் தலையீடாகும். ஆனால், வெளிநாட்டினரின் கணக்கீடுகளெல்லாம் லிபியாவில் வெற்றிப் பெறாது.ஏனெனில் நாங்கள் உமர் முக்தாரின் சந்ததிகளாவர்.” இவ்வாறு டாக்டர் அலி ஸல்லாபி தெரிவித்துள்ளார்.

லிபியாவில் புரட்சி வெல்லும் – எதிர்ப்பாளர்கள் தலைவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி Logo-to
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10950
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் பிரதிபலிப்பு பெண்கள், குழந்தைகளிடம்தான் தாக்கத்தை ஏற்படுத்துகிறது – NWF-ன் தமிழக தலைவர் ஃபாத்திமா தூது ஆன்லைனுக்கு அளித்த சிறப்பு பேட்டி!
» அமெரிக்கா:இந்தியா அளித்த 1.85 லட்சம் கோடி ரூபாய் கடனின் கதி என்ன?
» இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுப்பேன் – தென் சூடான் ஜனாதிபதியின் மகன் பேட்டி
» வாஷிங்டனில் எதிர்ப்பாளர்கள்-போலீஸ் மோதல்
» லிபியா புரட்சி : தூதர் ராஜினாமா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum