அமெரிக்கா:இந்தியா அளித்த 1.85 லட்சம் கோடி ரூபாய் கடனின் கதி என்ன?
Page 1 of 1

புதுடெல்லி:கடன் சிக்கலில் மாட்டி மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அமெரிக்காவின் முக்கிய வெளிநாட்டு கடனாளர்களில் ஒன்றான இந்தியா அளித்துள்ள 1.83 லட்சம் கோடி ரூபாய் கடனும் சந்தேகத்தில் உள்ளது.
பிரான்சு, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு அளித்துள்ள கடன் தொகையை விட இது அதிகமாகும்.
15 லட்சம் கோடி டாலரை தொடும் அமெரிக்காவின் கடனில் 4.5லட்சம் கோடியும் வெளிநாடுகளிலிருந்து வாங்கியதாகும். அமெரிக்கா அரசு வெளியிட்ட கடன் பத்திரங்களில் அதிகமானவற்றை வாங்கிய நாடு சீனா ஆகும். இந்தியா 14-வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவின் க்ரெடிட் ரேட்டிங் சரிந்ததை தொடர்ந்து ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா வாங்கிய அமெரிக்க கடன் பத்திரங்களின் பெரும்பாலனவையும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கைவசப்படுத்தியுள்ளது. ரேட்டிங் குறைந்தாலும், வெளிநாட்டு கடன் பத்திரங்களை கைவசம் வைத்திருப்பதை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தொடரும் என கருதப்படுகிறது.
மோசமடைந்து வரும் அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொள்ளாமல் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஒருவருடத்தில் பெருமளவிலான அமெரிக்க கடன்பத்திரங்களை வாங்கியது. உயர்ந்த ரேட்டிங் இருப்பதால் மிகவும் பாதுகாப்பான பத்திரங்கள் இவை என கருதி இந்தியா அமெரிக்காவின் பத்திரங்களை வாங்கிக்குவித்தது.

Similar topics
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» போபால்:பாதிக்கப்பட்டவர்களுக்கு 134 கோடி ரூபாய் இழப்பீடு
» காஸ்ஸா:இந்தியா 10 லட்சம் டாலர் நிதியுதவி
» 8,800 கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் அஜீம் பிரேம்ஜி!
» திருப்பூர்:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூபாய் 8 லட்சம் நிதி வசூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum