போபால்:பாதிக்கப்பட்டவர்களுக்கு 134 கோடி ரூபாய் இழப்பீடு
Page 1 of 1

புதுடெல்லி:போபால் விஷவாயு துயர
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் பேருக்கு 134 கோடி ரூபாய் இழப்பீடாக
வழங்குவதற்கான பரிந்துரையை சமர்ப்பிக்க இச்சம்பவம் தொடர்பான அமைச்சரவை
குழு(GoM-Group of Ministers)
தீர்மானித்துள்ளது. போபால் விஷவாயு துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
புற்றுநோய், சிறுநீரக நோய் ஆகிய நோய்களால் அவதியுறுகின்றனர்.
இழப்பீட்டு தொகையை விநியோகிக்க நேற்று
கூடிய அமைச்சரவை கூட்டம் தீர்மானித்துள்ளதாக கூட்டத்திற்கு பிறகு
மத்தியபிரதேச மாநில அமைச்சர் பாபுலால் கவுர் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின்
தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆஸாத்,
சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் உள்பட பல அமைச்சர்களும்
கலந்துக்கொண்டனர்.
விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட 10045
பேருக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரவை
குழு நிராகரித்தது. இதுக்குறித்து ம.பி.அமைச்சர் பாபுலால் கவுர் தனது
அதிருப்தியை வெளியிட்டார்.

Similar topics
» அநீதமான கைது:இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
» போபால் விஷவாயு விபத்து:27 ஆண்டுகள் நிறைவு
» மக்கா மஸ்ஜித்:அநியாயமாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு 70 லட்சம் ரூபாய் இழப்பீடு
» 8,800 கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் அஜீம் பிரேம்ஜி!
» அமெரிக்கா:இந்தியா அளித்த 1.85 லட்சம் கோடி ரூபாய் கடனின் கதி என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum