இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
Page 1 of 1

வாஷிங்டன்:
இந்தியா மற்றும் சீனா போன்ற வளரும் நாடுகள் அமெரிக்கா மீது எந்நேரமும்
தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லீயான்
பென்னடா கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க
தனியார் நிறுவனம் நடத்திய பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லீயான் பென்னடா
கூறுகையில், அமரிக்காவிற்கு சீனா இந்தியா போன்ற வளரும் நாடுகளிலிருந்து
போர் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார். மேலும் அமரிக்காவிடம் பசிபிக்
பகுதியில் போதுமான அளவுக்கு பாதுகாப்புகளும், ஏவுகணைகளும் தயார் நிலையில்
இருக்குமாறு அமெரிக்க இராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர்
கூறினார்.
தொடர்ந்து
பேசிய அவர், சீன ராணுவ பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக
கூறினார். மேலும் சீனாவிடம் மிகத் தொலைவிலுள்ள இலக்குகளை விரைவில் தாக்க
கூடிய ஏவுகனைகள் உள்ளதாக கூறினார். வெளியுறவுச் செயலாளரின் இந்த கருத்தை
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அதிபர்
மற்றும் வெளியுறவுச் செயலாளர் கருத்துகளை பென்டகன் மறுத்துள்ளது.
இந்தியா
மற்றும் சீன நாடுகளுக்கிடையே சமசர உறவு இதுவரை ஏற்படவில்லை என்று கூறிய
அவர், அப்படியிருக்கும் போது எப்படி போர் அபாயம் விடுக்கப்படும் என கேள்வி
எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் இந்த கருத்துக்கு சீனா எதிர்ப்பு
தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை இந்தியாவிடமிருந்து எந்த ஒரு எதிர்ப்பு
தெரிவிக்கப்படவில்லை. உலக நாடுகளில் அமைதியை விரும்பும் இந்தியா மீது
அமெரிக்காவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நேரம்

Similar topics
» ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம்: போர் சூழலை எதிர்கொள்ள தயாராகும் அமெரிக்கா
» முபாரக் விலகல் - இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்பு!
» யெமனில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்
» ஹசாரே குழுவினர் மீது மீண்டும் தாக்குதல்!
» காங்கிரஸ் இணையதளம் மீது ஹேக்கர் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum