தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு -9 பேர் பலி! பலர் படுகாயம்!

Go down

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு -9 பேர் பலி! பலர் படுகாயம்!  Empty டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு -9 பேர் பலி! பலர் படுகாயம்!

Post by முஸ்லிம் Wed Sep 07, 2011 4:03 pm

இன்று
காலை 10.20 மணி அளவில் டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஐந்தாவது நுழைவாயில்
அருகே குண்டு வெடித்தத்தில் 9 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம்
அடைந்துள்ளதாகவும் அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.






உயர்நீதிமன்றத்துக்குள்
செல்ல அனுமதி சீட்டு வழங்கப் படும் இடம் அருகே சூட்கேசில் வைக்கப் பட்டு
இருந்த குண்டு வெடித்ததாக தெரிகிறது. தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும்
தேசிய பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


குண்டு
வெடித்த இடத்தில் எங்கு பார்த்தாலும் ரத்தக் கறை படிந்துள்ளதாக நேரில்
பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மும்பையில் சமீபத்தில் மூன்று இடங்களில்
நடத்தப் பட்ட குண்டு வெடிப்பில் இன்னும் துப்பு துலக்கப் படாத நிலையில்
அடுத்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10948
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  டெல்லி உயர்நீதிமன்றதில் குண்டுவெடிப்பு 12 பேர் பலி 75-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
» டெல்லி குண்டுவெடிப்பு: குவியும் இமெயில்கள்
» டெல்லி குண்டுவெடிப்பு:அப்பாவியை கைது செய்த என்.ஐ.ஏ
» டெல்லி குண்டுவெடிப்பு மிருகத்தனமானது – அப்சல் குரு
»  டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு : பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum