டெல்லி குண்டுவெடிப்பு:அப்பாவியை கைது செய்த என்.ஐ.ஏ
Page 1 of 1

புதுடெல்லி:கடந்த மாதம் டெல்லியில் நடந்த
குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் முக்கிய சூத்திரதாரி என தேசிய புலனாய்வு
ஏஜன்சியால் கைது செய்யப்பட்ட வஸீம் அக்ரம் மாலிக் என்ற மருத்துவ கல்லூரி
மாணவர் முற்றிலும் அப்பாவி என அவரது குடும்ப உறுப்பினர்கள்
தெரிவித்துள்ளனர்.
ஜம்மு கஷ்மீரில் கிஷ்த்வாரைச் சார்ந்த
வஸீமை கடந்த வெள்ளிக்கிழமை போலீஸ் கைது செய்தது. என்.ஐ.ஏ கோரிக்கைக்கு
இணங்க வஸீம் போலீஸார் முன்பாக தாமாகவே சென்று ஆஜரானார்.
விசாரணைக்காக வஸீமை ஒப்படைக்க வேண்டும் என
முன்னரே என்.ஐ.ஏ கோரிக்கை விடுத்திருந்தது. இதுத்தொடர்பான கடிதம்
கிடைத்தவுடனேயே புலனாய்வு ஏஜன்சிக்கு முன்பாக நேரடியாக ஆஜராக டாக்காவில்
வசிக்கும் தனது மகனிடம் தெரிவித்ததாக அவரது தந்தை ரியாசுல் ஹஸன்
கூறுகிறார். துவக்கத்தில் தொலைபேசி வாயிலாக என்.ஐ.ஏ அதிகாரியுடன் உரையாட
கூறியுள்ளார் ஹஸன். வெள்ளிக்கிழமை டாக்காவிலிருந்து திரும்பிய உடனேயே
ஏர்போர்ட்டில் வைத்து தனது மனைவி மகன் வஸீமை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்ததாக
ஹஸன் தெரிவித்துள்ளார்.
“அவன் முற்றிலும் அப்பாவி. குண்டுவெடிப்பு
நடந்த செப்டம்பர் ஏழாம் தேதி அவன் கஷ்மீரில்தான் இருந்தான்.
ஏ.டி.எம்மிலிருந்து பணம் எடுத்து பல்வேறு ஷாப்பிங் மால்களில் அன்றைய தினம்
அவன் பொருட்கள் வாங்கினான். இதனை அவ்விடங்களில் பொருத்தப்பட்டுள்ள
சி.சி.டி.வி கேமராக்களை பரிசோதித்தால் தெரியவரும்” என ஹஸன் மேலும்
கூறியுள்ளார்.
பங்களாதேஷில் நான்காம் ஆண்டு
எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை பயின்று வருகிறார் வஸீம். டெல்லி
நீதிமன்றம் வஸீமை போலீஸ் காவலில் 2 வாரம் வைத்து விசாரிக்க அனுமதி
வழங்கியுள்ளது. டெல்லி குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரியாக வஸீமை
சித்தரித்து என்.ஐ.ஏ வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டது.

Similar topics
» டெல்லி குண்டுவெடிப்பு: குவியும் இமெயில்கள்
» டெல்லி குண்டுவெடிப்பு மிருகத்தனமானது – அப்சல் குரு
» டெல்லி உயர்நீதிமன்றதில் குண்டுவெடிப்பு 12 பேர் பலி 75-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
» ஈரான் அணுவிஞ்ஞானிகளை கொலைச்செய்த பாணியில் நடந்த டெல்லி குண்டுவெடிப்பு
» டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு -9 பேர் பலி! பலர் படுகாயம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum