சிக்கிமில் ரிக்டர் 6.8 நிலநடுக்கம்; வடக்கு, கிழக்கு இந்தியாவில் கடும் அதிர்வுகள்!
Page 1 of 1

சிக்கிமில் ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது,
ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக இருந்தது. டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு
மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
சிக்கிம் தலைநகர் காங்டாக்-கில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் மையம்
கொண்ட இந்த நிலநடுக்கத்தால், அம்மாநிலத்தில் உள்ள வீடுகள், கட்டடங்கள்
குலுங்கின.
மாநிலம் முழுவதும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, சேதம் குறித்த விவரம் உடனடியாக இல்லை.
டெல்லி, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பீகார் என பல மாநிலங்களிலும் நில
அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால், மக்கள் பீதியில் தங்கள் வசிப்பிடங்களை
விட்டு வெளியேறினர்.
ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக இருந்தது. டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு
மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
| |||
கொண்ட இந்த நிலநடுக்கத்தால், அம்மாநிலத்தில் உள்ள வீடுகள், கட்டடங்கள்
குலுங்கின.
மாநிலம் முழுவதும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, சேதம் குறித்த விவரம் உடனடியாக இல்லை.
டெல்லி, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பீகார் என பல மாநிலங்களிலும் நில
அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால், மக்கள் பீதியில் தங்கள் வசிப்பிடங்களை
விட்டு வெளியேறினர்.
Similar topics
» இன்று காலை வட கிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்
» கடும் நிலநடுக்கம்: ஜப்பானை சுனாமி தாக்கியது
» துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: 1000 பேர் பலி (வீடியோ இணைப்பு)
» கிழக்கு ஆப்பிரிக்காவில் பட்டினி சாவுக்கு காரணம் சர்வதேச சமூகம்
» கிழக்கு ஆப்ரிக்காவில் ஏழு லட்சத்திற்கும் மேலானோர் மரணம் அடைய வாய்ப்பு: ஐ.நா அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum