இன்று காலை வட கிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்
Page 1 of 1

உலகில் நில நடுக்கம் ஏற்படும் பகுதிகளில் அசாம்,
மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, அருணாசல பிரதேசம் ஆகியவை ஆய்வு மையத்தினால்
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அசாம்,
மணிப்பூர், நாகலாந்தில் இன்று காலை 8. 45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5. 6 ஆக நில நடுக்கம்
பதிவாகியிருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் இது வரை வெளி
வரவில்லை. இம்பாலில் இருந்து 133 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்
மியான்மரிலும் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு
மையம் தெரிவிக்கிறது.
இந்தியா, மியான்மர் எல்லை பகுதியில் உயிர்ச்சேதம் இருக்கும் என
அஞ்சப்படுகிறது. நில நடுக்கம் ஏற்பட்ட போது வீடுகளில் இருந்தவர்கள் பலரும்
வீதிக்கு வந்தனர். மக்கள் அதிர்ச்சியில் பதட்டத்துடன் காணப்படுகின்றனர்.
உலகில் மோசமான நில நடுக்கம் ஏற்படும் பகுதிகளில் அசாம், மேகாலயா,
திரிபுரா, நாகலாந்து, அருணாசல பிரதேசம் ஆகியவை ஆய்வு மையத்தினால்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50 க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
வடகிழக்கு மாநிலங்களையடுத்து மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» சிக்கிமில் ரிக்டர் 6.8 நிலநடுக்கம்; வடக்கு, கிழக்கு இந்தியாவில் கடும் அதிர்வுகள்!
» இந்தியாவின் 8 மாநிலங்களில் மனித உரிமை கமிஷன்கள் இல்லை
» நியூயார்க் மேயரின் காலை உணவு விருந்து அழைப்பை புறக்கணித்த முஸ்லிம் தலைவர்கள்
» கடும் நிலநடுக்கம்: ஜப்பானை சுனாமி தாக்கியது
» துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: 1000 பேர் பலி (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum