இந்தியாவின் 8 மாநிலங்களில் மனித உரிமை கமிஷன்கள் இல்லை
Page 1 of 1

புதுடெல்லி:இந்தியாவின் எட்டு
மாநிலங்களில் மனித உரிமை கமிஷன்கள் ஏற்படுத்தாமல் உள்ளன என்று மத்திய
உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் மாநிலங்களவையில் கூறியுள்ளார்.
அருணாசலப் பிரதேசம், கோவா, ஹரியாணா,
மேகாலயா, மிஷோரம், நாகாலாந்து, திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள், மனித
உரிமை கமிஷனை ஏற்படுத்தாமல் உள்ளன.
அந்த மாநிலங்களில் உடனடியாக மனித உரிமை
கமிஷனை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் தேசிய மனித உரிமை
கமிஷன் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது என்றார்.

Similar topics
» பிரிட்டனில் மனித உரிமை படுமோசம்
» குவாண்டனாமோ:மனித உரிமை மீறல்களின் 10 ஆண்டு
» மனித உரிமை ஆர்வலர் கவ்தம் நவ்லாகா கஷ்மீரில் நுழைய தடை
» போலிஎன்கவுண்டர்:முன்னாள் ஐ.பி தலைவரையும் விசாரிக்க வேண்டும் – மனித உரிமை ஆர்வலர்கள்
» அடையாளம் தெரியாத கல்லறைகள்:விசாரணை நடத்த மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum