மனித உரிமை ஆர்வலர் கவ்தம் நவ்லாகா கஷ்மீரில் நுழைய தடை
Page 1 of 1

ஸ்ரீநகர்:பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான கவுதம் நவ்லாகா கஷ்மீரில் நுழைய போலீஸ் தடைச்செய்துள்ளது.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் விமானநிலையத்திற்கு வந்த நவ்லாகாவிடம் திரும்பி செல்ல போலீஸ் கூறியது. க்ரிமினல் சட்டத்தின் 144-வது பிரிவின் அடிப்படையில் அவருக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மாஜிஸ்ட்ரேட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்ட் உத்தம்சந்த் தெரிவித்தார்.
இருபது ஆண்டுகளாக கஷ்மீருக்கு சென்று வருபவர் கவுதம் நவ்லாகா. கஷ்மீரில் நடக்கு மனித உரிமை மீறல்களை குறித்து தற்போதைய வெளியீடுகளில் ஏராளமாக எழுதி வருகிறார்.

Similar topics
» பிரிட்டனில் மனித உரிமை படுமோசம்
» குவாண்டனாமோ:மனித உரிமை மீறல்களின் 10 ஆண்டு
» இந்தியாவின் 8 மாநிலங்களில் மனித உரிமை கமிஷன்கள் இல்லை
» போலிஎன்கவுண்டர்:முன்னாள் ஐ.பி தலைவரையும் விசாரிக்க வேண்டும் – மனித உரிமை ஆர்வலர்கள்
» அடையாளம் தெரியாத கல்லறைகள்:விசாரணை நடத்த மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum