ஹரியானாவில் வெடிப்பொருட்கள் பறிமுதல்
Page 1 of 1
ஹரியானாவில் வெடிப்பொருட்கள் பறிமுதல்
அம்பாலா:ஹரியானா மாநிலம் அம்பாலாவில்
கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த
காரிலிருந்து பெரிய அளவிலான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன
ஐந்து கிலோ ஆர்.டி.எக்ஸும், இரண்டு
டைமர்களும், ஐந்து டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டன. பயங்கரவாத தாக்குதல்
நடத்தப்படும் என கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடந்த தேடுதல்
வேட்டையில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ஹரியானா பதிவைக் கொண்ட கார் என்றாலும் அது
போலி நம்பர் என போலீஸ் சந்தேகிக்கிறது. காரின் உள் பகுதியிலிருந்து ஒரு
மிட்டாய் பெட்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து
ரெயில்வே நிலையத்திலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஏஜன்சியின் டெல்லி, ஹரியானா
போலீஸின் சிறப்பு படைகள் அம்பாலாவிற்கு வந்து விசாரணையை துவக்கியுள்ளன.
வெடிப்பொருட்கள் ஃபாரன்சிக் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Similar topics
» கர்நாடகா:பா.ஜ.க எம்.எல்.ஏ வீட்டில் மூன்று கிலோ தங்கம் பறிமுதல்
» மத்தியபிரதேச மாநிலத்தில் பயங்கரமான வெடிப்பொருட்கள் பறிமுதல் – ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum