மத்தியபிரதேச மாநிலத்தில் பயங்கரமான வெடிப்பொருட்கள் பறிமுதல் – ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமா?
Page 1 of 1

ரேவா:மத்தியபிரதேச மாநிலம் ரேவா
மாவட்டத்தில் ஒரு வீட்டிலிருந்து பயங்கர வெடிப் பொருட்களை போலீஸார்
கைப்பற்றினர். வெடிப்பொருள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மூன்று மூடைகளில் டெட்டனேட்டர்கள், 12
மூடைகளில் அம்மோனியம் நைட்ரேட், ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய
வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வீட்டில் வாடகைக்கு வசித்துவந்த
ராஜேஷ் பட்டேல் என்பவர் தலைமறைவாக உள்ளார்.போலீஸ் இவரை தேடி
வருகிறது.
பா.ஜ.க ஆளும் இம்மாநிலத்தில் ஹிந்து
சமூகத்தைச்சார்ந்த ஒருவரது வீட்டிலிருந்து பயங்கர வெடிப்பொருட்கள்
கைப்பற்றப்பட்டிருப்பதால் இவ்வழக்கை திசைதிருப்பி மூடுவதில் போலீஸ் ஆர்வம்
காட்டும் என கருதப்படுகிறது.மும்பை, டெல்லி போன்ற இடங்களில் நடந்த
குண்டுவெடிப்புகளில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வெடிப்பொருள்
பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்பொழுது ம.பியில் கைப்பற்றப்பட்டதும் அம்மோனியம் நைட்ரேட் வெடிப்பொருளாகும். எனவே இக்குண்டு
வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கரங்கள்
செயல்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதுக்குறித்து புலனாய்வு
ஏஜன்சிகள் விசாரணை நடத்துமா?
அல்லது வழக்கை மூடி திசைதிருப்புமா?

Similar topics
» யெமனில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்
» ஈரான் மீது தாக்குதல் நடத்த 85 சதவீத அமெரிக்க மக்கள் எதிர்ப்பு
» ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம்: போர் சூழலை எதிர்கொள்ள தயாராகும் அமெரிக்கா
» ஹரியானாவில் வெடிப்பொருட்கள் பறிமுதல்
» வெடிகுண்டுகளுடன் நபர் கைது: குடியரசு விழாவைச் சீர்குலைக்கத் திட்டமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum