ஆசிரியைக்கு போலீஸ் சித்திரவதை: பதில் அளிக்க சட்டீஸ்கர் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1

புதுடெல்லி:பெண் மாவோயிஸ்ட் என
குற்றம்சாட்டி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட பழங்குடியினத்தைச்
சார்ந்த ஆசிரியை ஸோனி ஸோரியை போலீஸ் காவலில் கொடூரமாக சித்திரவதைச்
செய்யப்பட்ட வழக்கில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் சட்டீஷ்கர் அரசுக்கு
உத்தரவிட்டுள்ளது.
இதுத்தொடர்பான பதிலை நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்க நீதிபதிகளான அல்ட்மாஸ் கபீர், ஹெச்.எல்.கோகலே ஆகியோர் அடங்கியெ
பெஞ்ச் சட்டீஷ்கர் அரசு தரப்பு வழக்கறிஞர் அதுல் ஜாவுக்கு உத்தரவிட்டனர்.
போலீஸின் சித்திரவதையினால் ஸோனி ஸோரி
மருத்துவமனையில் மரணத்தோடு போராடிக் கொண்டிருப்பதாக அவருடைய வழக்கறிஞர்
காலின் கோன்ஸால்வ்ஸ் நீதிமன்றத்தை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து
ஸோனி ஸோரி உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால்,வழக்கு
நீதிமன்றத்தின் கவனத்திற்கு வரும் முன்னரே டெல்லியில் கைதான அவர்
சட்டீஷ்கர் மாநிலத்தில் கொடூரமான சித்தரவதைக்கு ஆளானார் என காலின்
நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மாவோயிஸ்ட் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக
தவறாக பல வழக்குகள் அவர் மீது சுமத்தப்பட்டது. சட்டீஷ்கர் அரசு தவிர எந்த
புலனாய்வு ஏஜன்சியின் விசாரணையை எதிர்கொள்ளவும் ஸோனி விரும்புவதாக அவர்

Similar topics
» ஃபலஸ்தீனுக்கான வரிப்பணத்தை உடனை அளிக்க இஸ்ரேலுக்கு ஐ.நா உத்தரவு
» பாத்ரிபல் போலி என்கவுண்டர்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» கஸ்டடி மரணம்:ஜம்மு-கஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» பாகிஸ்தான் கைதிகள்:மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
» போர்ப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடுக் குறித்து சி.பி.ஐ விசாரணை: பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum