கஸ்டடி மரணம்:ஜம்மு-கஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Page 1 of 1

புதுடெல்லி:கஷ்மீரில் தேசிய மாநாட்டு
கட்சி தொண்டர் முஹம்மது யூனுஸ் ஹாஜி போலீஸ் காவலில் வைத்து மரணமடைந்தது
தொடர்பாக தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு
உச்சநீதிமன்றம் மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொது நல வழக்கு கஷ்மீர் பேந்தர்ஸ் கட்சி
தலைவர் பீம் சிங் என்பவரால் சி.பி.ஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி ஹாஜி போலீஸ்
காவலில் வைத்து மரணமடைந்தார். ஜம்மு கஷ்மீர் முதல்வர் உமர்
அப்துல்லாஹ்வின் வீட்டில்வைத்து ஹாஜி கைதுச்செய்யப்பட்டார்.உமர்
அப்துல்லாஹ்வின் வீட்டில் வைத்து ஹாஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல்தான்
அவரது மரணத்திற்கு காரணமானது என கூறி அவரது உறவினர்கள் குற்றம்
சாட்டியதைத்தொடர்ந்து இப்பிரச்சனை சர்ச்சையானது.
இதுத்தொடர்பாக தொடுக்கப்பட்ட பொது நல
மனுவில் இரு அரசுகளின் கருத்தினை கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது. இச்சம்பவத்தில் நீதிவிசாரணை நடத்த அமர்வு நீதிபதியை
அளிக்குமாறு ஜம்மு கஷ்மீர் அரசு தாக்கல் செய்த மனுவை ஜம்மு-கஷ்மீர் முதன்மை
நீதிபதி முன்னர் தள்ளுபடிச்செய்திருந்தார்.
இன்னொரு கட்சி தொண்டரிடமிருந்து பணத்தை திருடினார் எனக்குற்றம் சாட்டி முஹம்மது யூனுஸை போலீஸ் கைதுச்செய்திருந்தது.

Similar topics
» கஷ்மீர் கஸ்டடி மரணம்: போலீசாருக்கு ரிமாண்ட்
» போர்ப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடுக் குறித்து சி.பி.ஐ விசாரணை: பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» பாத்ரிபல் போலி என்கவுண்டர்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» கஷ்மீர் கஸ்டடி மரணம்:முழு அடைப்பில் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு
» இந்திய சிறையில் பாக்.விஞ்ஞானி: கிலானி அரசுக்கு பாக்.உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum