இந்திய சிறையில் பாக்.விஞ்ஞானி: கிலானி அரசுக்கு பாக்.உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Page 1 of 1

இஸ்லாமாபாத்:20 ஆண்டுகளாக இந்திய சிறையில் வாடும் பாகிஸ்தானை சார்ந்த விஞ்ஞானி கலீல் ஜிஸ்தியின் விடுதலைக்கான முயற்சிகளை துரிதப்படுத்த பாக்.அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் பாக்.உச்ச நீதிமன்றம் கிலானி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜிஸ்தியின் மகள் ஷோவா ஜாவேத், பாக். மகளிர் அசோசியேசன், சட்ட உதவி மையம் ஆகியவற்றின் சார்பாக பிரபல வழக்கறிஞர் செய்யத் இக்பால் ஹைதர் தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
78 வயதான ஜிஸ்திக்கு மனித நேயத்தின் அடிப்படையில் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட வேண்டு மென அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
நோட்டீஸிற்கு இம்மாதம் 15-ஆம் தேதிக்குள் பதிலளிக்க முதன்மை நீதிபதி இஃப்திகார் சவுதரியின் தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட பெஞ்ச் பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர், உள்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டது.

Similar topics
» கஸ்டடி மரணம்:ஜம்மு-கஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» போர்ப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடுக் குறித்து சி.பி.ஐ விசாரணை: பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» பாத்ரிபல் போலி என்கவுண்டர்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» வெறுப்பை தூண்டும் உரை: வருண் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» ஏழை மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum