தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஏழை மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Go down

ஏழை மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்  Empty ஏழை மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Post by முஸ்லிம் Sun Dec 11, 2011 6:33 pm

புதுடெல்லி:ஏழ்மையான குடும்பங்களைச்
சார்ந்த மாணவர்களுக்கு அனுமதி மறுத்த தனியார் பள்ளிக்கூடங்கள் மீது
நடவடிக்கை எடுக்காதது என கேள்வி எழுப்பி டெல்லி உயர்நீதிமன்றம் மாநில
அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கல்வி உரிமை சட்டத்தை மீறிய தனியார் அரசு
மானியம் பெறாத பள்ளிக்கூடத்தின் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? என
கேள்வி எழுப்பி டெல்லி உயர்நீதிமன்றம் அரசு கல்வி இயக்குநரகத்திற்கு
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இம்மாதம் 21-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமை சட்டத்தை அமுல்படுத்துவதை
கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமான அறிக்கையை
சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட
குடும்பங்களை சார்ந்த மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை சீர்குலைக்க தனியார்
பள்ளிக்கூடங்கள் சீட்டுகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக குற்றம் சாட்டி
தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றம்
நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


ஏழை மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இருளர் பெண்கள்:போலீசாரை கைது செய்யாதது ஏன்? -ஜெ.அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
» ஹரேன் பாண்டியா கொலை: குஜராத் மோடி அரசுக்கு நோட்டீஸ்
» போர்ப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடுக் குறித்து சி.பி.ஐ விசாரணை: பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» பாத்ரிபல் போலி என்கவுண்டர்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» கஸ்டடி மரணம்:ஜம்மு-கஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum