தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஹஸாரே குழுவில் பிளவு:2பேர் ராஜினாமா

Go down

ஹஸாரே குழுவில் பிளவு:2பேர் ராஜினாமா  Empty ஹஸாரே குழுவில் பிளவு:2பேர் ராஜினாமா

Post by முஸ்லிம் Tue Oct 18, 2011 9:08 pm

புதுடெல்லி:ஹஸாரே குழுவினரின் மத்தியக் கமிட்டியிலிருந்து ராஜேந்திர சிங் மற்றும் பி.வி.ராஜகோபால் ஆகியோர் ராஜினாமாச் செய்துள்ளனர்.

அரவிந்த் கேஜ்ரவாலின் ஒருதலைபட்சமான
நிலைப்பாட்டை கண்டித்து அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். எந்த திசையை நோக்கி
இவ்வமைப்பு செல்கின்றது என்பது தெரியவில்லை என ராஜினாமா கடிதத்தில்
அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என
கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஹஸாரே மெளனவிரதமிருந்து வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.


ஹஸாரே குழுவில் பிளவு:2பேர் ராஜினாமா  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum