சிரியாவுக்கான தனது தூதரை திரும்ப அழைத்தது அமெரிக்கா
Page 1 of 1

சிரியாவுக்கான தூதரை அமெரிக்கா திரும்ப அழைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் போர்டு.அவர்
அந்நாட்டில் மக்கள் எழுச்சியை அடக்க ராணுவ வன்முறையைப் பயன்படுத்தி வரும்
அதிபர் பஷர் அல் அசாத்தின் செயல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து
வந்தார்.
அதோடு ஹமா உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு
ஆறுதல் கூறும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். அவரது செயல்கள், அதிபர்
ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது.
அதனால் சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அசன் அப்துல் அசீமைச் சந்திக்க
தனது அதிகாரிகளுடன் போர்டு சென்ற போது அதிபர் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு
அழுகிய முட்டைகள், உருளைக் கிழங்குகளை வீசித் தங்கள் கோபத்தை
வெளிப்படுத்தினர்.
இதையடுத்து அமெரிக்கத் தூதருக்கான பாதுகாப்பு சூழல் கருதி அவரை கடந்த
22ம் திகதி அமெரிக்கா திரும்ப அழைத்துக் கொண்டதாக சிரிய அதிகாரிகள் சிலர்
தெரிவித்தனர்.

Similar topics
» சவூதி தூதரை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா – ஈரான் மறுப்பு
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» திருடு போனதே தெரியாமல் இருந்த நகை திரும்ப ஒப்படைப்பு!
» ஆர்.எஸ்.எஸ் தனது கிளைகளை ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்களில் விரிவாக்க திட்டம்
» ஈரானின் மனிதாபிமானத்திற்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறது ஜப்பான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum