துனீசியா:10 தினங்களுக்குள் புதிய அரசு
Page 1 of 1
துனீசியா:10 தினங்களுக்குள் புதிய அரசு
துனீஸ்:10
தினங்களுக்குள் துனீசியாவில் புதிய இடைக்கால அரசு அமைக்கப்படும் என
தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியுள்ள அந்நஹ்ழா கட்சியின்
தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக இதர
கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
ஒரு வாரத்திற்குள் ஒருமித்த கருத்து
உருவாகும் என அந்நஹ்ழா கட்சியின் பொதுச்செயலாளரும், புதிய பிரதமர்
ஆவதற்கான வாய்ப்புடைய ஹமதி ஜபலி தெரிவித்துள்ளார். இதர கட்சிகளுடன்
நடைபெறும் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சம் நாட்டின் பொருளாதாரத்தை
புனரமைக்கவேண்டும் என்பதாகும் என அவர் தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்குள் புதிய அரசியல் சட்டம்
உருவாக்கப்படும்.அதுவரையிலான அரசின் செயல்பாட்டிற்கு தேவையான சட்ட வரைவு
தயாராகி வருவதாக கட்சி தலைவர் ராஷித் கன்னோஷி தெரிவித்துள்ளார்.
Similar topics
» துனீசியா:புதிய அதிபர் பதவி ஏற்பு
» தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு புதிய இலக்கணம் வகுக்க மத்திய அரசு முடிவு
» துனீசியா, எகிப்தைத் தொடர்ந்து ஈரானில் போராட்டம் !
» துனீசியா:இடைக்கால அரசுக்கு அந்நஹ்ழா தலைமை வகிக்கும்
» துனீசியா:ஹமீத் ஜபலி அந்நஹ்ழாவின் பிரதமர் வேட்பாளர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum