அமெரிக்கா:வங்கிகளின் தலைமையகங்களை நோக்கி வால்ஸ்ட்ரீட் எதிர்ப்பாளர்கள் பேரணி
Page 1 of 1

வாஷிங்டன்:வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு
போராட்டம் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் பரவி வரும் வேளையில்,
எதிர்ப்பாளர்கள் நியூயார்க்கின் முக்கிய வங்கிகளின் தலைமையகங்களை நோக்கி
பேரணி நடத்தினர். பெரும் வங்கிகளான சிட்டி குழுமம், பாங்க் ஆஃப் அமெரிக்கா,
மோர்கான் ஸ்டான்லி, வெல்ஸ் ஃபார்கோ உள்பட நியூயார்க்கின் மன்ஹாட்டனில்
உள்ள தலைமையகம் நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கிய சில
வங்கிகளுக்கு அமெரிக்கா பொருளாதார உதவி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து
எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டனர். வங்கிகளின் லாபம் அதிகரித்ததை தவிர இதனால்
சாதாரண மக்களுக்கு எவ்வித பயனுமில்லை என எதிர்ப்பாளர்கள் பொதுமக்களிடையே
விநியோகித்த பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளையில் வால்ஸ்ட்ரீர் போராட்ட
மாதிரியில் ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட்டில் மக்கள் வீதிகளில் இறங்கினர்.
ஜெர்மனியில் நிலவும் பொருளாதார சமத்துவமின்மைக்கும் ஏகபோக முதலாளிகளின்
ஆதிக்கத்திற்கும் எதிராக முழக்கமிட்ட மக்கள் ஐரோப்பிய மத்திய வங்கியின்
தலைமையகத்தில் போராட்டம் நடத்தினர்.

Similar topics
» ஜுக்கோட்டி பூங்காவில் மீண்டும் வால்ஸ்ட்ரீட் எதிர்ப்பாளர்கள்
» இறுதி எச்சரிக்கையை புறக்கணித்து வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டம்
» அமெரிக்கா:வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
» பெங்களூர் பேரணி ரத்தானது எனக்கு தெரியாது, பேரணி திட்டமிட்டப்படி நடக்கும்-எல்.கே.அத்வானி
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum