புனித பயணம் ஹஜ்க்கு சென்ற பெண்ணுக்கு விமான நிலையத்தில் குழந்தை பிறந்தது
Page 1 of 1

1 Nov 2011
ஜெத்தா: 42 வயதை உடைய பெண் ஒருவர் புனித பயணம் ஹஜ் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டார்.
அவர் விமானத்தை விட்டு இறங்கிய அதே
நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட பிரசவ வலியின் காரணமாக ஜெத்தாவின் வெஸ்டர்ன்
ரெட் சீ விமான நிலையத்தின் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆண்
குழந்தை பிறந்தது.
அவர் பரிசோதிக்கப்படாமல் எப்படி பயணம்
செய்ய அனுமதிக்கப்பட்டார் என்பது குழப்பத்தில் ஆழ்த்துவதாக மேற்பார்வையிட்ட
மருத்துவர் முஹம்மத் தெரிவித்தார்.
Similar topics
» வெடிக்காத நிலையில் விமான நிலையத்தில் 2ஆம் உலகப்போர் வெடிகுண்டு!
» இந்தியத் தூதர் மீரா சங்கரை சோதனையிட்டு அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை
» தமிழகத்திலிருந்து 3818 பேர் புனித ஹஜ் பயணம்! அமைச்சர் முகமது ஜான்
» புனித பயணம் மேற்கொள்வோர் ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீட்டுக்கு காத்திருக்காமல் பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கலாம்
» 21.03.2012 அன்று குவைத்திலிருந்து K-Tic புனித உம்ரா குழு பயணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum