மறைந்த அரபாத் அவர்களின் மனைவியை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்துள்ளது துனிசியா
Page 1 of 1

துனிசியாவில் உள்ள ஒரு நீதி மன்றத்தில்
மறைந்த முன்னால் பாலஸ்தீன் தலைவர் யாஸர் அராஃபத் அவர்களின் மனைவி ஸுக
அரபாத் மீது ஊழல் குற்றசாட்டு இருப்பதால், கடந்த திங்கள்கிழமை அன்று அவரை
கைது செய்ய தேசிய அளவிலான பிடி வாரன்ட் பிறப்பித்துள்ளது என்று
துனிசியாவின் நீதி துறை அமைச்சகத்தின் பிரதிநிதி கதேம்-ஜின்-எல்-ஆபிதீன்
தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு தனது குடியுரிமை
பறிக்கப்பட்டதால், 48 வயது நிரம்பிய ஸுக அரபாத் அவர்கள் தற்போது மல்டவில்
வசித்து வருகிறார். இவர் பாலஸ்தீனின் முன்னால் தலைவரான யாஸ்ஸர் அரபாத்தை
1990 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர் பாலஸ்தீன் விடுதலை அமைப்பின் பொது
செயலாளராகவும் பதவிவகித்துள்ளார்.
இந்த அமைப்பு 1982 முதல் 1994 வரை துனிசியாவை அடிப்படையாக கொண்டு இருந்தது.
2006 ஆம் ஆண்டு ஸுக அரபாத் அவர்கள் லெய்ல தரபெளசி என்ற பெண்ணுடன் சேர்ந்து,
கார்தக சர்வதேச பள்ளியை நிறுவியதில் ஊழல் செய்திருக்கிறார் என்று அவர்
மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது, இந்த இரு பெண்களும்,
தங்களது பள்ளிக்கு போட்டியாக உள்ள மற்றொரு தனியார் பள்ளியை மூடுவதற்கு
நிர்பந்தித்தார்கள் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.ஸுகா அரபாத்
பாலஸ்தீன் மக்களின் பொது நிதியை பாரிசில் பகட்டான வாழ்க்கை வாழ்வதற்கு
அந்நிதியை தன்னுடைய வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விக்கிலீக்ஸ், திருமதி. அரபாத் அவர்கள் தங்களது குடும்ப
ஆட்சிக்கு சர்ச்சை மற்றும் தாக்குதல் ஏற்பட்டமையால், அவர் அமெரிக்க தூதரை
சந்தித்ததை பதிவு செய்துள்ளது.
மக்கள் எழுச்சியால் சர்வாதிகாரி
ஜின்-எல்-ஆபிதீன் பின் அலியின் ஆட்சி கலைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
தற்போது அலிக்கு எதிரான நூற்றுக்கணக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு

Similar topics
» புஷ்ஷை கைது செய்ய ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆம்னஸ்டி கோரிக்கை
» முஸ்லிம்களை கைது செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதியின் உதவியை நாடிய புலனாய்வு ஏஜன்சிகள்
» அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள்
» ஹாவர்டு நடவடிக்கை: மறு பரிசீலனை செய்ய சு.சாமி வேண்டுகோள்
» துனிசியா தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum