துனிசியா தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது
Page 1 of 1

துனீஸ்:துனிசியா இடைத்தேர்தலில்
அந்நாட்டின் மிதமான நாஹ்தா கட்சி மொத்தமுள்ள 217 இடங்களில் 89 இடங்களை
வென்று ஆட்சியை பிடித்துள்ளதாக துனிசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு புதிதாக தேர்தல் நடத்தபடுவதையடுத்து இப்போது வென்றுள்ள அரசு இடைக்காலத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி காங்கிரஸ் குடியரசு கட்சி 29
இடங்களிலும், பாப்புலர் பெட்டிஷன் கட்சி 26 இடங்களிலும் வென்று முறையே
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளது.
புதிதாக பதவியேற்றுள்ள அரசு நவம்பர் 22
துனிசில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூடஉள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக
ஆண்டுவந்த ஜைனுல் ஆபிதீன் அரசு வெளியேறியதையடுத்து புதிய சட்டத்தை இந்த
அரசு வரைவுசெய்யும்.
பொதுத்தேர்தல் நடைபெறும் வரை அதிகாரங்களை நிர்வகிக்கும் குழு ஒன்றையும் இந்த கூட்டத்தில் அமைக்க உள்ளனர்.

Similar topics
» எகிப்து:முதல் கட்ட தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியீடு: இஸ்லாமிய கட்சிகளுக்கு 65 சதவீத வாக்குகள்
» சிரியாவுக்கு அரபு லீக் இறுதி எச்சரிக்கை
» மாற்று அரசியலுக்கான உதயத்திற்கு வழிகோலும் தேர்தல் முடிவுகள்:இ.அபூபக்கர்
» மறைந்த அரபாத் அவர்களின் மனைவியை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்துள்ளது துனிசியா
» சுப்ரமணீய சுவாமியின் சர்ச்சைக்குரிய கட்டுரை: இறுதி முடிவு செவ்வாய்க்கிழமை – சிறுபான்மை கமிஷன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum