மோடிக்கு விசா மறுப்பு: நடவடிக்கையை மறு பரிசீலனை செய்யமாட்டோம் – அமெரிக்கா
Page 1 of 1

வாஷிங்டன்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை
புகழ் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா செல்ல விசா மறுக்கப்பட்ட நடவடிக்கையை
மறுபரிசீலனை செய்வதற்கான காலச்சூழல் உருவாகவில்லை என அமெரிக்கா
அறிவித்துள்ளது.
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு
பதிலளிக்கவே தெற்கு-மத்திய ஆசியாவின் விவகாரங்களுக்கு பொறுப்பை வகிக்கும்
அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச்செயலாளர் ராபர்ட் ப்ளேக் இதனை
தெரிவித்துள்ளார்.
2002-ஆம் ஆண்டு குஜராத்தில் இந்திய
வரலாற்றிலேயே மிகக்கொடூரமாக அரங்கேறிய முஸ்லிம் இனப் படுகொலைக்கு தலைமை
தாங்கியதுதான் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்ததற்கு காரணமாகும்.
அதேவேளையில், குஜராத்தில் முதலீடுச் செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவான
சூழல் நிலவுவதாகவும் இதனை பயன்படுத்த முயற்சி செய்வோம் எனவும் ப்ளேக்
கூறியுள்ளார்.
இந்தியாவிலும், அமெரிக்காவிலும்
மாநிலங்களிடையே நேரடியாக முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகளை குறித்து
ஆராயப்படும் என ப்ளேக் மேலும் கூறினார்.

Similar topics
» அமெரிக்கா உறவு: பாகிஸ்தான் மறு பரிசீலனை!
» மோடிக்கு எதிரான கலவர வழக்கு -உச்சநீதிமன்றம் கண்காணிக்க மறுப்பு!
» சவூதி தூதரை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா – ஈரான் மறுப்பு
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» கஷ்மீர்:ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்க மாநில அரசு பரிசீலனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum