தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

துருக்கி ஹஜ் பயணிகள் வாகனம் மீது தாக்குதல் – சிரியா அரசுக்கு எர்துகான் கடும் கண்டனம்

Go down

துருக்கி ஹஜ் பயணிகள் வாகனம் மீது தாக்குதல் – சிரியா அரசுக்கு எர்துகான் கடும் கண்டனம்  Empty துருக்கி ஹஜ் பயணிகள் வாகனம் மீது தாக்குதல் – சிரியா அரசுக்கு எர்துகான் கடும் கண்டனம்

Post by முஸ்லிம் Tue Nov 22, 2011 6:05 pm

இஸ்தான்புல்:புனித ஹஜ் பயணத்தை
முடித்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்த துருக்கி ஹஜ் பயணிகளின் பஸ் மீது
சிரியாவின் அரசு ராணுவம் நடத்திய அக்கிரம தாக்குதலில் 2 பேர் காயமுற்றனர்.
சிரியா-துருக்கி எல்லைப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இத்தாக்குதலை துருக்கி பிரதமர் ரஜப்
தய்யிப் எர்துகான் கடுமையாக கண்டித்துள்ளார். ஆஸாத் அரசின் காலாவதி
நெருங்கிவிட்டதாக எர்துகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


துருக்கி ஹஜ் பயணிகள் வாகனம் மீது தாக்குதல் – சிரியா அரசுக்கு எர்துகான் கடும் கண்டனம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தான் கைதிகள்:மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
» சிரியா:எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் தாக்குதல் – 41 பேர் மரணம்
» ஹமீது அன்சாரி மீது அபாண்டம்: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
» பா.ஜ.க ஆட்சியில் நடந்த கார்கில் ஆயுத ஒப்பந்த ஊழல்:நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
» இரத்தக்களறியாகும் சிரியா: அரபுநாடுகள் கடும் எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum