சிரியா:எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் தாக்குதல் – 41 பேர் மரணம்
Page 1 of 1

டமாஸ்கஸ்:சிரியாவின் பல நகரங்களில்
தொடரும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதல்களில்
நேற்று முன்தினம் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஒன்பது பேர்
கொல்லப்பட்டனர்.
தலைநகரமான டமாஸ்கஸ், ஹும்ஸ், அலப்போ,
இத்லிப் ஆகிய நகரங்களில் ராணுவமும், எதிர்ப்பாளர்களும் மோதிக்கொண்டனர்.
ஹும்ஸ் பகுதியில் 13 பேரும் ஹமாவில் ஐந்து பேரும் டமாஸ்கஸில் 18 பேரும்
கொல்லப்பட்டனர். மரணித்தவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவர். இத்தகவலை
லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிரியன் அப்ஸர்வேட்டரி ஆஃப் ஹியூமன்
ரைட்ஸ் அறிவித்துள்ளது.
இதனிடையே, சர்வதேச மனித உரிமைகள்
தினத்தில் நடந்த தாக்குதல்களை தொடர்ந்து சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு
அனுமதி அளிக்கவேண்டும் என கோரி சிரியாவின் மீது சர்வதேச அழுத்தம்
வலுவடைந்துள்ளது. சிரியாவில் இதுவரை நான்காயிரத்திற்கும் அதிகமானோர்
கொல்லப்பட்டதாக ஐ.நாவின் மனித உரிமை கமிஷனர் நவி பிள்ளை கூறுகிறார்.
திங்கள் கிழமை நடக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நவி பிள்ளை
இதுக்குறித்து விளக்கம் அளிப்பார்.
அதேவேளையில், ஐ.நா மனித உரிமை கவுன்சிலின்
விசாரணை குழுவை சிரியாவில் அனுமதிக்கமாட்டோம் என அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத்
கூறியுள்ளார். கண்காணிப்பாளர்களை அனுமதிக்கவேண்டும் என்ற அரபு லீக்கின்
கோரிக்கையை ஆஸாத் நிராகரித்துவிட்டார்.

Similar topics
» ருத்ராபூர்:குர்ஆனை அவமதித்தவர்களை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தாக்குதல் – 4 பேர் மரணம்
» சிரியா:போராட்டம் தொடர்கிறது – மேலும் 12 பேர் மரணம்
» குர்து கிராமத்தில் துருக்கி தாக்குதல் – 35 பேர் மரணம்
» துருக்கி ஹஜ் பயணிகள் வாகனம் மீது தாக்குதல் – சிரியா அரசுக்கு எர்துகான் கடும் கண்டனம்
» அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ வாதிகள் நான்கு பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum