எகிப்து:அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அதிபர் தேர்தல் – ராணுவ கவுன்சில் அறிவிப்பு
Page 1 of 1

கெய்ரோ:எகிப்து அதிபருக்கான தேர்தல்
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்படும் என ராணுவ கவுன்சில் அறிவித்துள்ளது.
இடைக்கால ராணுவ அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில்
ராணுவ சுப்ரீம் கவுன்சிலின் தலைவர் மார்ஷல் ஹுஸைன் தன்தாவி இதனை
அறிவித்துள்ளார்.
ஜூன் 30-ஆம் தேதிக்கு முன்பு மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட் அரசிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என கடந்த
செவ்வாய்க்கிழமை நடந்த ராணுவ கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில்
தீர்மானிக்கப்பட்டது.

Similar topics
» அடுத்த மாதம் கெய்ரோவில் ஃபத்ஹ்-ஹமாஸ் சந்திப்பு
» போராட்டத்தை கைவிடும் தாலிபானுக்கு மாதம் 150$ நிதியுதவி: நேட்டோ அறிவிப்பு
» பாலஸ்தீனம் என்றொரு நாடு கிடையாது - அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்
» பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய ராணுவ வீர்ர் அனில் குமார் துபேக்கு 7 ஆண்டு சிறை
» எகிப்து தேர்தல் - இஸ்லாமியக் கட்சிகள் முன்னிலை, இஸ்ரேல் கவலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum