பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய ராணுவ வீர்ர் அனில் குமார் துபேக்கு 7 ஆண்டு சிறை
Page 1 of 1

புதுடெல்லி:பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜண்டாக
பணியாற்றி, இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை
பாகிஸ்தானுக்கு அளித்ததாக பதிவுச்செய்யப்பட்ட வழக்கில் இந்திய தரைப்படை
ஜவானுக்கு டெல்லி நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து
தீர்ப்பளித்துள்ளது.
அனில் குமார் துபே(வயது 39) என்பவருக்குத்
தான் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஒ.பி.குப்தா 7 ஆண்டுகள் சிறைத்
தண்டனையை தீர்ப்பளித்துள்ளார்.
இந்திய ராணுவம் குறித்த முக்கிய தகவல்களை
பாகிஸ்தானுக்கு ரகசியமாக பரிமாறிக் கொண்ட வழக்கில் அஃபிசியல் சீக்ரெட்ஸ்
ஆக்ட் பிரிவு 3 இன் அடிப்படையில் அனில்குமாருக்கு சிறைத்தண்டனை
வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஹைக்கமிஷன் அதிகாரி முஹம்மது
ஃபாரூக் என்பவர் அனில் குமாரை சந்தித்து சில முக்கிய விபரங்களை
சேகரிக்கிறார் என்ற தகவல் கிடைத்ததை தொடர்ந்து 2006 அக்டோபர் 20-ஆம் தேதி
மஹிபல்பூரில் உள்ள வீட்டில் வைத்து போலீஸார் அனில்குமாரை கைது செய்தனர்.
பாதுகாப்புத்துறை தொடர்பான சி.டிக்களும், இதர ஆவணங்கள் அடங்கிய பையை
ஒப்படைக்கும் போது போலீஸ் கைது செய்தது. அனில் குமாரின் வீட்டில் நடத்திய
சோதனையில் மூன்று செக் புக்குகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் இரண்டு செக்
புக்குகள்ஃபாரூக் பெயரில் உள்ளவையாகும்.

Similar topics
» எகிப்து:அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அதிபர் தேர்தல் – ராணுவ கவுன்சில் அறிவிப்பு
» அமெரிக்க உளவு விமானத்தை பரிசோதிக்கும் ஈரான் பொறியாளர்கள்- நவீன் உளவு விமானம் தயாரிக்க திட்டம்!
» உஸாமா:பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா
» தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார், அம்லா காரணமா ?
» போர் நடந்தால் பாகிஸ்தானுக்கு ஆதரவு:ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum